சினிமா

ரஜினி படம் என்றாலும் மாஸ் காட்டப்போவது விஜய்சேதுபதி தான்! – பேட்ட பராக்!

வருகிற பொங்கலுக்கு களம் இறங்க இருக்கும் மிக முக்கியமான படம் கார்த்திக் சுப்புராஜின் பேட்ட. ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா என்று கார்த்திக் சுப்புராஜின் கேங் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படம்…


பேட்ட விஸ்வாசத்துடன் வரேன்னு சொன்ன ராஜாவ பாத்திங்களா!

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஹிப்ஹாப் ஆதி இசையமைப்பில் தயாராகி இருக்கும் படம் வந்தா ராஜா வா தான் வருவேன்! இந்தப் படத்தைப் பொறுத்த வரை வழக்கத்திற்கு மாறான செயல்கள் நடக்கிறதோ?…


2018ம் ஆண்டின் டாப் 10 சிறந்த படங்கள்!

கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை வருடத்திற்கு நூறு தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகிக் கொண்டிருந்தது. இப்போதெல்லாம் அசால்ட்டாக இருநூறு படங்கள் ரிலீஸ் ஆகிறது. அதிலும் இந்த வருடம் மார்ச் டூ ஏப்ரல் காலத்தில்…


2018 ம் ஆண்டில் களம் இறங்கி வெற்றி பெற்ற ஆபாச படங்கள்!

ஆபாசம் இல்லாத இடமே இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் எல்லா இடங்களிலும் ஆபாசம் நிரம்பி வழிகிறது. எதேதோ ஆப்கள் வந்து செல்போன் பைத்தியங்களை மானபங்கம் செய்து கொண்டிருக்கிறது. ஆக ஆபாசம் என்பதை இந்த சமூகம்…


2018 ம் ஆண்டில் நம்மை வறுத்தெடுத்த பார்ட் 2 படங்கள்!

2018ம் ஆண்டு பார்ட் 2 படங்களுக்கான ஆண்டோ என்னவோ தெரியவில்லை. சொல்லி வைத்தது போல வதவதவென்று பார்ட் 2 படங்கள் வெளியாகி நம்மை பாடாய் படுத்தியது. கலகலப்பு 2, கோலிசோடா 2, தமிழ் படம்…


கைதட்டல் வாங்கறது அவ்வளவு சாதாரணமா போச்சா! – கனா திரைப்பட விமர்சனம்!

இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கி சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கனா – உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்! ஆண் கிரிக்கெட் விளையாட்டைப் பற்றி எத்தனையோ திரைப்படங்கள் வந்துவிட்டது. ஆனால் பெண்கள்…


கலைக்கும் கலைஞனுக்கும் சாவு இல்லைதான் அதுக்குனு இப்படியா? – சீதக்காதி விமர்சனம்!

சீதக்காதி பெயர்க்காரணம் ஏன்? ‘செத்துங் கொடுத்தான் சீதக்காதி` என்று இன்றும் தமிழ் உலகில் வழங்கிவரும் முதுமொழி ஒன்றே அவரின் வள்ளன்மையை உலகுக்குப் பறைசாற்றும். இவரின் சிறப்பே, வறுமையில் வாடுவோர், செல்வர், புலவர்கள்,பாமரர் போன்ற அனைவருக்கும்…


வெக்கை நாவல் – புத்தக விமர்சனம்!

இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வர இருக்கும் படைப்பு எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலின் தழுவல் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இப்போது அந்தப் புத்தகத்தைப் பற்றிப் பார்ப்போம். முதல் அத்தியாயத்தின்…


மூன்றாம் உலகப் போர் எப்பவோ ஆரம்பிச்சிடுச்சு – துப்பாக்கி முனை விமர்சனம்!

கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, படங்களைத் தொடர்ந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு வெற்றியை கொடுத்திருக்கிறார் விக்ரம் பிரபு. கனக்கச்சிதமான தோற்றத்துடன் மிளிர்கிறார் நாயகன். பஞ்ச் டைலாக், காமெடி வசனங்கள், டூயட்…


கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு மொத்தமாக களம் இறங்கும் நடிக்கத் தெரிந்த இளம் நடிகர்கள்!

சமீபத்தில் தான் 96, பரியேறும் பெருமாள், ராட்சசன் என்று அட்டகாசமான படங்கள் எல்லாம் குறிப்பிட்ட ஒரே நாளில் வெளிவந்து பர்சை காலி செய்தன. தற்போது அதே போல ஒரு சந்தர்ப்பத்தை மீண்டும் தமிழ் சினிமா…