சினிமா

40 ஆண்டுகளாக இந்தக் குதிரை வெற்றிகரமாக ஓடுகிறதே எப்படி? – தலைவர் பிறந்த நாள் (Dec12)

டிசம்பர் 12ம் தேதி என்ன விசேசம் என்பதைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. சூப்பர்ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் மற்றும் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பிறந்த நாள் என்பது நாம் அனைவரும்…


விமல் ஆபாச படத்தில் நடிக்க வேண்டிய அவசியம் என்ன? வாகை சூடவா படத்தில் நடித்த விமலா இவர்?

வாகை சூடவா என்ற அற்புதமான படத்தை தந்தவர் விமல். எப்போது அந்தப் படத்தைப் பார்த்தாலும் விமல் மீதான மரியாதை கூடிக்கொண்டே போகும். அப்படி ஒரு படம் அது. அப்படிபட்ட படைப்புகளில் நடித்த விமல் தற்போது,…


சில நேரங்களில் சில மனிதர்கள் – பார்க்க வேண்டிய படிக்க வேண்டிய படைப்பு!

(புத்தகமாக காலச்சுவடு பதிப்பகத்தில் கிடைக்கிறது) சாகித்திய அகாடமி விருது பெற்ற ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் பீம்சிங், எம்.எஸ்.வி கூட்டணியில் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. பலத்த மழை பெய்து கொண்டிருக்கும் போது…


நீ Bad – u ! நா Dad – u ! தன்னை தானே கலாய்த்துக் கொள்ளும் தனுஷ்!

மாபெரும் வெற்றி பெற்ற படம் வேலையில்லா பட்டதாரி. அதன் இரண்டாம் பாகமே கவிழ்ந்துவிட ஓடாத மாரி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி ரிலீஸ் வரை வந்துவிட்டது. அதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது….


உனக்கு ராவணன் மாதிரி புருசன் கிடைப்பான்! – கறுப்பர் நகரம் புத்தக விமர்சனம்

கடந்த சில வருடங்களாகவே வட சென்னை மக்களைப் பற்றி திரைப்படங்கள் அதிகம் உருவாகி வருவது குறிப்பிடத் தக்கது. அவற்றில் மெட்ராஸ், வட சென்னை, காக்கா முட்டை போன்ற படங்கள் மிக முக்கியமானவை. இந்தப் படங்கள்…


பேட்ட – மரண மாஸ் பாடல் வரிகளும் இசையும்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் பேட்ட. ரஜினி படத்தில் விஜய் சேதுபதி வில்லன் என்பதாலும் அனிருத் இசை என்பதாலும் படத்திற்கு எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருந்தது. இந்நிலையில் இந்தப்…


ரஜினியை சாக்கடைக்குள் தள்ளிவிட்ட ரஞ்சித்!

ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான, பலருடைய மூன்றரை வருட உழைப்பை சுமந்த 2.O படம் தற்போது ரிலீசாகி நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. ரஜினி ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் இந்தப் படம்…


நொடிக்கு நொடி சிலிர்க்க வைத்த 2.O! – 2.O விமர்சனம்!

செல்போன் டவரால் சிட்டுக்குருவிகள் அழிகிறதா? இதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவுமில்லையே… இதை மையமாக வைத்து 500 கோடி போட்டு படம் எடுத்து வச்சிருக்காங்களே… என்ன ஆகுமோ? இயக்குனர் ஷங்கருக்கு ஓய்வுக்காலம் வந்துவிட்டதோ? சுஜாதா…


2.0 படத்திற்கு எதிர்பார்ப்பு அவ்வளவாக இல்லை ! 500 கோடி என்ன ஆகும் ?

தமிழ் சினிமாவை உலக அரங்கத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் சினிமா எடுக்கும் இயக்குனர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இயக்குனர் செழியனின் டூலெட் படமும் இயக்குனர் ராமின் பேரன்பு படமும் உலக…


சு. தமிழ்ச்செல்வியின் கீதாரி புத்தக விமர்சனம் !

இயக்குனர் சமுத்திரக்கனியின் கிட்ணா படம் குறித்து நாம் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. ஆடு மேய்ப்பவர்களின் வாழ்க்கை கதை என்று அங்கும் இங்குமாக அரசல் புரசலாக கேள்விப் பட்டிருப்போம். ஆனால் எந்த நாவலின் தழுவல் என்பது…