சினிமா

டிக்கெட்ட நியாயமான விலைக்கு விக்க முடில இதுல ஊழல ஒழிப்பாங்களாம்!

சர்கார் டிக்கெட் விலை குறித்து கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர் நடிகர் விஜய்யின் பெண் ரசிகைகள் மற்றும் குடும்ப பெண்மணிகள். தீபாவளி நாளை முன்னிட்டு ஒயின் ஷாப்பிலும், சர்கார் தீபாவளியை முன்னிட்டு தியேட்டர்களிலும் கூட்டம்…


நான் சிம்பிளான ஆளு இல்ல – நடிகர் ரஜினிகாந்த்!

சின்னத்திரை பக்கம் அவ்வளவு எளிதாக தலை காட்டாத நடிகர்கள் தான் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்றோர். இதில் விஜய் அவ்வப்போது சில தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளிப்பது உண்டு. அஜித் பற்றி சொல்ல வேண்டியது…


பள்ளி கல்லூரிகளில் எவிட்டாக்கள் தயாளன்கள் குறைவு! இன்பராஜ்கள் நிர்மலாதேவிகள் அதிகம்! – பொறுமையான ஆசிரியர்களும், பொறுக்கி ஆசிரியர்களும்!

தமிழ் சினிமாவில் இதுவரை எப்படிப்பட்ட ஆசிரியர்களை எல்லாம் காண்பித்து இருக்கிறார்கள் என்பதை சுருக்கமாகப் பார்ப்போம். 1. தங்க மீன்கள் தங்க மீன்கள் எவிட்டா மிஸ்ஸை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. எந்நேரமும் செல்லாம்மாவை…


கட் அவுட்களும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களும்! – அதிகரிக்கும் இளவயதினர் மரணங்கள்!

ஊர் முழுக்க ஒட்டப்பட்டிருக்கும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை கவனித்துப் பார்த்தால் அவற்றில் பெரும்பாலும் பதினைந்து வயதில் இருந்து இருபத்தி ஐந்து வயதுக்குள் உள்ள பிஞ்சுகளின் தலைகள் தான் காணப்படுகிறது. பெண்கள் தலையை காட்டிலும் ஆண்கள்…


தமிழ் ராக்கர்ஸ்க்கு சவால்விட்ட சன் பிக்சர்ஸ் !

தீபாவளியை முன்னிட்டு சர்கார் திரைப்படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு தியேட்டர்களில் ரிலீசாக இருக்கிறது. அதை தொடர்ந்து இந்தப் படத்தை இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டி சன் பிக்சர்ஸ் நிறுவனம் வழக்கு…


Copycat Movies Tamil – காப்பி அடிக்கப்பட்ட தமிழ் படங்கள்!

கதை திருட்டு விவகாரத்தை சர்கார் படம் தொடங்கி வைக்க அதை தொடர்ந்து 96 படம் மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் மன உளைச்சல் தாங்காமல் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்து…


49 வது கோவா சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான படங்களின் முழுப்பட்டியல்!

49-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் வருகிற நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. சர்வதேச திரைப்பட விழா என்றாலே அதில், நம் நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் இந்தியாவின் பல…


திரைப்படங்களின் தலைப்பில் சாதிப் பெயர் இடம்பெறுவது சரியா?

முந்தைய காலத்தை விட இந்தக் காலத்தில் தான் சாதி பாகுபாடும் ஆதிக்கமும் வன்முறையும் அதிகம் இருக்கிறது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. தெருப்பலகைகளில், பள்ளி கல்லூரி பெயர் பலகைகளில் சாதி பெயர் இடம்…


ஓட்டுக்கு பணம் வாங்காத நேர்மையான குடிமகன்களுக்கு சமர்ப்பணமா சர்கார்?

சர்கார் சந்தித்த பிரச்சினை என்னென்ன என்பது யாவரும் அறிந்ததே. இந்நிலையில் அதன் ரிலீஸ் தேதியில் சில குழப்பங்கள் எழுந்துள்ளது. நவம்பர் 2ம் தேதி ரிலீஸ் ஆனால் படம் நல்ல வசூல் அள்ளும் என்று ரசிகர்களே…


பாக்யராஜின் நேர்மையை பாராட்டும் ரசிகர்கள்! – சர்கார் படத்திற்கு நேர்ந்த அவமானம்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜயை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படம் என்ற அறிவிப்பு வந்த நாளில் இருந்தே இந்தப் படம் பற்றி பலவாறு பேச்சு அடிபட்டது. இவிங்களே 2ஜி ஊழல் பத்தி பேசுவாங்களாம்…