சினிமா

இவர்களுடைய பிள்ளைகள் எல்லாம் அரசுப்பள்ளியில் தான் படிக்கிறார்களா?

இந்தியா முழுக்க கல்வி வியாபாரமாகிவிட்டது. அனைவருக்கும் சமமான கல்வி கிடைப்பதில்லை. அனைவருக்கும் இலவசமான கல்வி வேண்டும். அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும், பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க வேண்டும். இப்படி புரட்சியாகப் பேசுகிறார்களே அவர்கள் எல்லாரும்…


சட்டக்கல்லூரியில் படித்து டாக்டர் ஆகணும்! – பரியேறும் பெருமாள் பிஏபிஎல் மேல ஒரு கோடு படம் எப்படி இருக்கு?

Pariyerum Perumal (2018) – IMDB Rating – 9.6/10 எல்லா ஊரிலும் கூட்டம் அதிகம் கூடாத ஒரு தியேட்டர் இருக்கும். காரணம் அந்த தியேட்டர்களில் மட்டும் தான் நல்ல படம் ஓடும். அப்படியொரு…


வீட்டின் முதல் பட்டதாரிகளின் வலியை சொன்ன குறும்படம்! – நன்றி “நான் கோமாளி நிஷாந்த்!”

இதை பற்றியெல்லாம் எழுத வேண்டுமா? என்று சிலர் யோசித்தாலும் இதைப் பற்றியெல்லாம் எழுதவில்லை என்றால் வேறு எதைப் பற்றித்தான் எழுதுவது? முதலில் பிளாக்ஷீப் யூடியூப் சேனலின் “நான் கோமாளி நிஷாந்த்” குழுவினருக்கு ஒரு மனமார்ந்த…


சிம்டாங்காரன் பாடல் வரிகளின் அர்த்தம் இதோ!

கடந்த சில நாட்களாக இணையத்தை கலக்கி வரும் வார்த்தை சிம்டாங்காரன். பாடலாசிரியர் விவேக் எழுதிய இந்தப் பாடலை ஏ. ஆர். ரகுமான் இசையில் பம்பா பாக்கியா, விபின் அனேஜா மற்றும் அபர்ணா நாராயணன் ஆகியோர்…


சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவாக இருக்கும் இரண்டாவது படத்தில் இணைகிறது blacksheep குடும்பம்!

பிரபல தமிழ் யூடுப் சேனலான Blacksheep குடும்பம் நாங்கள் அடுத்தகட்ட நிலையை அடையப் போகிறோம் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தனர். இவ்வளவு நாள் சின்ன சின்ன வீடியோக்கள் மூலமாக மக்கள்…


மக்கள் நல இயக்கம் தொடங்கிய புரட்சித் தளபதி விஷாலுக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது.?

(ஆகஸ்டு 29, 2018) இரும்புத்திரை படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டமும், விஷாலின் பிறந்தநாளும் ஒன்றாகக் கொண்டாடப்பட்டது. இது ஒருபுறமிருக்க யாரும் எதிர்பார்க்க வண்ணம் அவர் புதிய இயக்கம் ஒன்று தொடங்கியிருப்பது அனைவருக்கும் வியப்பை உண்டாக்கியது….


மேற்குத் தொடர்ச்சி மலை படம் எப்படி இருக்கு? இது உண்மையிலயே உலக சினிமா தானா?

தமிழில் ஒரு உலக சினிமா என்று கடந்த சில நாட்களாகவே இந்தப் படத்தைப் பற்றி பலர் பேசிக்கொண்டனர். அவர்கள் சொன்னது அனைத்தும் உண்மை என்பதாலும் இந்தப் படம் நிச்சயம் உலக சினிமா தரம் என்பதாலும்…


“ஆசப்பட்டா மட்டும் போதாது அடம்பிடிக்கத் தெரியணும்!” – சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் கனா படத்தின் டீசர் ஒரு பார்வை!

இன்றைய தமிழ்சினிமாவின் மிக முக்கியமான நடிகர்கள் இரண்டு பேர். ஒருவர் விஜய்சேதுபதி மற்றொருவர் சிவகார்த்திகேயன். இருவருமே படம் தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். விஜய்சேதுபதி ஆரஞ்சு மிட்டாய், ஜூங்கா, மேற்குத் தொடர்ச்சி மலை என்று தன்னுடைய பாணியில்…


எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்! – படம் எப்படி இருக்கு?

இயக்குனர் மணி ரத்னம் மற்றும் இயக்குனர் ஏர்.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து லக்ஷ்மி, மா என்று இரண்டு குறும்படங்களை இயக்கி அதன் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் கேம் சர்ஜூன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும்…


காதும்மாவை விரும்பியவர்களுக்கு கோலமாவு கோகிலாவைப் பிடிக்குமா? – கோலமாவு கோகிலா விமர்சனம்!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் அனிருத்தின் இசையில் வெளியாகி இருக்கும் படம் கோலமாவு கோகிலா. நயன்தாராவுக்கு தோழியாக அனிருத் பெண் வேடமிட்டு நடிக்கிறார் என்று சர்ச்சையை உண்டாக்கிய படம். சிவகார்த்திகேயனை…