சினிமா

விஜய் ரஜினிக்கு நோ சொல்லி கமலுக்கு ஆதரவு தெரிவித்தார் என்பது வதந்தி!

கமல், ரஜினி வருகையைத் தொடர்ந்து அடுத்தது தளபதி விஜய்யும் அரசியலுக்கு வர இருக்கிறார் என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. அதற்குத் தகுந்தாற்போல் விஜயின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் அவ்வப்போது விஜய் அரசியல்…


விஸ்வரூபம் 2 படத்துக்கு வந்த புதிய பிரச்சினை!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த விஸ்வரூபம் முதல் பாகம் பலத்த எதிர்ப்புகளை சந்தித்தது. அதனால் கடும் மன உளைச்சலுக்கான கமல் இந்தியாவை விட்டு வெளியேறுவன் என்று சொன்னார். அதைத் தொடர்ந்து அப்போதைய முதல்வர்…


விஷால் தலைமையில் நடந்த சினிமா ஸ்ட்ரைக் மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் ரஜினியின் நிலைமை வேறுதானே?

தமிழ்சினிமா வரலாற்றில் முதல்முறையாக   நாற்பத்தி ஒரு நாட்கள் வேலை நிறுத்தம்  நடந்தது. சினிமாவை மட்டுமே நம்பி இருந்த பலதரப்பட்ட அன்றாட தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டார்களே தவிர அவர்களின் எண்ணம் மட்டும் நிறைவேறவே…


கைது பண்ண வேண்டிய எஸ்வி சேகருக்குப் பாதுகாப்பு அளிக்கும் போலீஸ்; தூத்துக்குடி போராளிகளை வீடு தேடி கைது செய்வது ஏன்?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைகளுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட அப்பாவி பொதுமக்களை வீடு தேடி சென்று கைது செய்தது காவல் துறை. ஆனால் நீதிமன்றங்கள் குற்றவாளி என அறிவிக்கப் பட்ட, உடனடியாக கைது பண்ணி…


நாலு பேருக்கு ஒரு தட்டு சாப்பாடு எப்படி சார் பத்தும்! – “யார் இவர்கள்” பட டீசர் வெளியானது!

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர் பாலாஜி சக்திவேல். சாமுராய், காதல், கல்லூரி, வழக்கு எண்18/9 என்று அவர் இயக்கிய படங்கள் அத்தனையும் முத்தான படைப்புகள். அது மட்டுமின்றி அவருடைய கூட்டாளி ஒளிப்பதிவாளர் விஜய்…


ஐடி துறையில் வேலை செய்யும் பெண்கள் ஒழுக்கமற்றவர்களாமே! – சொல்கிறார் அட்வைஸ் நடிகர்

கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருந்தே நடிகர் சிவக்குமாரின் அட்வைஸ் வீடியோக்கள் பல சமூக வலைதளங்களில் உலாவிக் கொண்டு இருக்கிறது. அவற்றில் கவனிக்கத் தக்க, கண்டிக்கத்தக்க ஒரு வீடியோ இன்னமும் சுற்றிக்கொண்டு இருக்கிறது. பல…


ரஜினியின் நிஜ அரசியல் வாழ்க்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது காலா! – காலா விமர்சனம்

ரஜினியின் நிஜ வாழ்க்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது காலா என்று சொல்லிவிட்டோம். ஆக இது முழுக்க முழுக்க ரஞ்சித் படமா? என்றால் கிட்டத்தட்ட ஆமாம் என்பது தான் பதில். காலம் காலமாகப் பணக்காரர்களுக்கு உழைத்து…


மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருக்கிறது!

கடந்த ஆண்டு மோடியின் வாழ்க்கை வரலாறு புத்தகம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. அப்போதே அதுபற்றி பல விமர்சனங்கள் எழுந்தன. அதைப் போலவே சமீபத்தில் தமிழகத்தின் தற்போதைய முதல்வர் பதவி வகிக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் வாழ்க்கை வரலாறு…


காலாவுக்கு இன்னும் நிறைய எதிர்ப்புகள எதிர்பார்த்தேன்! – ரஜினிகாந்த்தின் தில்லான பதில்!

கர்நாடாகாவில் காலாவுக்குத் தடை விதிக்கப் பட்டு உள்ளது. (இன்னும் சில வெளிநாடுகளில் காலாவுக்குத் தடை விதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் சமூக பரப்பப்படுகிறது.) வலைதளங்களில்  இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த்திடம் கேள்விகள் எழுப்பட்டது. அதற்கு விரைவில் நல்ல…


ஆடம்பரம் இல்லாமல் சிம்பிளாக வீடு தேடிவந்து ஆறுதல் தந்த விஜய்!

ஒரு துக்கவீட்டிற்கு எப்படி வரவேண்டும் என்பதை விஜயிடம் இருந்து ரஜினி கற்றுக்கொள்ள வேண்டும் என்று சமூகவலை தளங்களில் கருத்துக்கள் மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன. கடந்த ஆண்டு நீட் தேர்வு தோல்வியால் உயிர் இழந்த அனிதாவின்…