India

இந்தியர்கள் 70 சதவீதம் நேரத்தை மொபைல் போனில் செலவிடுகிறார்கள்! – அதை முறையாகப் பயன்படுத்துகிறார்களா?

குழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறு ஊட்டியது அந்தக்காலம். செல்போனை காட்டி சோறு ஊட்டுவது இந்தக்காலம். அந்தளவுக்கு செல்போன் மனித வாழ்க்கையின் இன்றியமையா பொருளாக மாறிவிட்டது. குழந்தைக்கு பாலுட்டும்போது கையில் செல்போன், வண்டி ஓட்டும்போது செல்போன்,…


மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்வதற்காக மலையை குடைந்து 15 கி.மீ சாலை அமைத்த ஜலந்தர் நாயக்! – ரியல் ஹீரோ!

எது அடிப்படை தேவையோ அதை மட்டும் செய்து தராது இந்திய அரசு. தேவையில்லாத விஷயங்களில் அதிக கவனத்தை செலுத்தி கால விரயமும் பணவிரயமும் செய்து பழக்கப்பட்டதாலோ என்னவோ ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், அமரர் ஊர்தி…


ஆட்டோ சேவையை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது உபர்

வாடகை கார சேவை மூலம் ஏற்கனவே உலகின் பல நாடுகளில் பிரபலமடைந்த உபர் நிறுவனம், தற்போது இந்தியாவில் மீண்டும் வாடகை ஆட்டோ சேவையை துவங்கியிருக்கிறது. ஏற்கனவே இந்தச் சேவையை அளித்து வந்த உபர் நிறுவனம்,…


H1B விசா வைத்திருப்பவர்களை இந்தியா அன்புடன் அழைக்கிறது

சென்னை ஜெமினி சர்க்கிளில் ஒரு காட்சி. பல லகரங்கள் மதிக்கப்படும் ஒரு உயர்தர காரில் இருந்து அந்தப் பெண் இறங்கினார். கையில் தனது திருமண ஆல்பத்தை கொண்டிருந்த அவர், மிகுந்த பதட்டத்துடன் தன் உறவினர்களைக்…


ரொட்டி சாப்பிட்டுருப்பீங்க, ரோபோ கையால சாப்பிட்டிருக்கீங்களா?

இந்தியாவிலேயே முதல் முறையாக ரோபோக்களை கொண்டு வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறும் வகையில் ஒரு உணவகம் வடிவகைப்பட்டுள்ளது. மொமொ (Momo) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சைனீஸ் உணவகம் சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் இயங்கி வருகிறது. அந்த…


இந்தியாவில் பதுங்குகுழிகள் அமைக்க பாகிஸ்தானுக்கு உதவும் சீனா

குஜராத் மற்றும் ராஜஸ்தான் எல்லைகளில் நிரந்தர பதுங்குகுழிகள் அமைக்க பாகிஸ்தானுக்கு சீனா உதவி செய்துவருகிறது. இந்தியாவை எரிச்சலூட்டச் செய்யும் இந்நிகழ்வை ஆஜ் தக் என்ற இந்தி செய்தி நிறுவனம் புகைப்பட ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது. கண்டுபிடிப்பது…


உங்களுக்குத் தரப்படும் மருந்துகளில் 10% போலியானவை என்றால் நம்புவீர்களா?

எல்லா நம்பிக்கைகளும் அற்றுப் போன பிறகும் கூட ஒரு சாமானியன் சிறிய வைராக்கியத்துடன் சென்று சேரும் இடங்கள் இரண்டு. ஒன்று கோவில், அது ஒரு வழிப் பாதை. அங்கே அவனுக்கு தன் வேண்டுதல்களுக்குப் பதிலாக…