India

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்தால் இனி தூக்கு தண்டனை

பெண்களுக்கு எதிரான, குறிப்பாகக் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வரம்பு மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதற்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற குரல்கள் தொடர்ந்து நாடெங்கிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. முன்னோடியான…


நகர்ப்புற சாலைகளில் இனி மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம்.

நகர்ப்புற சாலைகளில் வாகனங்கள் பயணிக்கும் வேகத்தை அதிகரித்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதன்படி கார்கள் இனி மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்திலும், சரக்கு வாகனங்கள் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இருசக்கர வாகனங்கள்…


நூறு சதவீதம் சூரிய சக்தியில் இயங்கும் முதல் யூனியன் பிரதேசம் என்ற பெருமையை பெறுகிறது டையு

மின் சக்தியின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் உலகம் முழுவதும் மின் சக்திக்கு உண்டான மாற்று என்ன என்பதை அடிப்படையாக வைத்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது போன்ற…


இந்தியாவின் கூகுள் பாய் ! – அற்புத நினைவாற்றல் கொண்ட பதினொரு வயது சிறுவன்!

இந்தியாவின் கூகுள் பாய் என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் கௌடில்யா பண்டிட். எந்த துறையிலிருந்து எந்த கேள்வி கேட்டாலும் நொடியில் பதிலளிக்கும் இவரது அற்புத நினைவாற்றலை இன்று உலகமே வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறது. ஹரியானா மாநிலம்…


இந்தியாவில் குழந்தைகள் திருமணம் குறைந்துள்ளது. ஆனால் குழந்தை தொழிலாளர்களின் நிலை?

யுனிசெப் அமைப்பு குழந்தைகள் திருமணம் இந்தியாவில் வெகுவாக குறைந்து வருவதாக யுனிசெப் அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. குழந்தை திருமணம் குறித்த யுனிசெப் நேற்று வெளியிட்ட அறிக்கையில் முன்பு இந்தியாவில் குழந்தைகள் திருமணம் அதிகளவில் இருந்தது….


UIDAI அறிமுகப்படுத்திய 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான தனி ஆதார் அட்டை : பால் ஆதார்

பால் ஆதார் என்றால் ? மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களைப் பெறுவதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கென்று தனி ஆதார் அட்டையை மத்திய அரசு அறிமுகம்…


தென்னாப்பிரிக்க மண்ணில் அதிக விக்கெட்டுகளை சாய்த்து இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் சாதனை

தென்னாப்பிரிக்க மண்ணில் இதுவரை 7 ஒருநாளில் போட்டிகளில் 12 விக்கெட்டுகள் வீழ்த்தியதே தனியொரு சுழற்பந்து வீச்சாளரின் அதிகபட்ச சாதனையாக இருந்து வந்தது. அந்தச் சாதனையை செய்தவர் மேற்கு இந்திய தீவுகள் அணியின் முன்னாள் சுழற்பந்து…


பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு ஆறாவது இடம்

நியூ வேர்ல்டு வெல்த் (New World Wealth) என்ற அமைப்பு ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையில், உலக பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளது. 2017 ஆம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு…


இனி உங்கள் வணிகத்திற்கும் வாட்ஸஅப் பயன்படுத்தலாம்

சிறு வணிகர்களையும், வணிகத்தையும் குறிவைத்து வாட்ஸஅப் பிசினஸ் என்ற செயலியை வாட்ஸஅப் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இதற்கான முன் நகர்வுகளை எடுத்த அந்த நிறுவனம் தற்போது இந்தியாவில்…


இந்தியா வருகிறார் கனடா பிரதமர்

கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ வரும் பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி முதல் 23 வரை இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இருதரப்பு உறவுகளையும் மேம்படுத்துவதற்கான பயணமாக இது அமையும் என்று…