Movie Review

ஜோதிகாவின் பிள்ளைகள் எந்த பள்ளியில் படிக்கிறார்கள்? – ராட்சசி விமர்சனம்!

அரசுப்பள்ளி ஆசிரியைகளின் பிள்ளைகள் அரசு அலுவலர்களின் பிள்ளைகள் எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினால் மனம் வருந்த தக்க பதில்களே கிடைக்கும். இயக்குனர் கௌதம்ராஜ் மற்றும் எழுத்தாளர் பாரதி தம்பி கூட்டணியில் உருவாகி…


அவளுக்காக எத்தனை கொலை வேணாலும் பண்ணுவேன்! – கொலைகாரன் விமர்சனம்!

இந்தியா பாகிஸ்தான், காளி, எமன், சைத்தான், திமிரு புடிச்சவன் இப்படி தொடர் தோல்வியில் இருந்த விஜய் ஆண்டனிக்கு நல்லதொரு வெற்றிப்படமாக அமைந்துள்ளது கொலைகாரன்.விஜய் ஆண்டனி படம்னா கதை நல்லா இருக்கும்ப்பா என்ற மக்களின் நம்பிக்கையை…


பொறாந்தோமா நல்லதுக்காக நாலு பேர பொளந்தமானு இருக்கனும் – தேவராட்டம் விமர்சனம்

பாசமான ஒரு நபரை இழத்தலும் அதற்கு வில்லனை சண்டியர் நாயகன் பழிவாங்குதலும் என்பதுதான் முத்தையா படங்களின் மையக்கதை.  தாய்ப்பாசம், மாமனார் பாசம், பாட்டி பாசம் வரிசையில் அக்கா பாசம். வினோதினிக்கு அழகு குட்டி செல்லம்…


நீ வாழ்றதுக்காகப் பிறந்தவன் நான் வாழவைக்கனும்னு பிறந்தவன்! – காஞ்சனா 3 விமர்சனம்!

ராகவா லாரன்ஸ் பேய்க்கு பயந்தாங் கோழியாக இருக்கிறார். ஒரு இடத்திற்கு செல்கிறார். அங்கிருந்து பேய் அவரை பின்தொடர்கிறது. ஒரு கட்டத்தில் பேய் அவர் மீது ஏறுகிறது. பேய் ஓட்டுபவர்கள் வருகிறார்கள் பேய்யின் முன்கதையை கேட்கிறார்கள்….


தத்தகிட தித்தோம் – உறியடி 2 விமர்சனம்!

கெமிக்கல் இன்ஜினியரிங் படித்த மூன்று வேலையில்லாத இளைஞர்கள் ஒரு பக்சான் என்ற கெமிக்கல் கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார்கள். அந்தக் கெமிக்கல் கம்பெனியில் மீத்தைல் ஐசோ சயனைட் என்ற உயிர்க்கொல்லி வேதிப்பொருள் பயன்பாட்டில் இருக்கிறது. அது…


நண்பர்களோடு பார்க்க வேண்டிய படம்! – நட்பே துணை விமர்சனம் !

இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி மற்றும் இயக்குனர் கரு பழனியப்பன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் நட்பே துணை. மீசைய முறுக்கு எனும் வெற்றிப்படத்தை தந்த ஹிப்ஹாப் தமிழா இந்த…


நேர்மை என்பது ஒருவகை நோய்! – எவனோ ஒருவன் ஒரு பார்வை!

இயக்குனர் நிஷிகாந்த் இயக்கத்தில் மாதவன், சங்கீதா மற்றும் சீமான் நடிப்பில் உருவான படம் எவனோ ஒருவன். மராத்தியில் வெளியான டோம்பிவிலி பாஸ்ட் என்ற படத்தின் தமிழ் ரீமேக். வங்கி ஊழியராக வேலை பார்த்து வருகிறார்…


கருவாச்சிக்கு கல்யாணம் கேக்குதா – ஐரா விமர்சனம்

லக்ஷ்மி, மா எனும் இரண்டு அட்டகாசமான குறும்படங்களை தந்தவர் இயக்குனர் சர்ஜூன் கேஎம். முழுநீள திரைப்படமாக எடுத்த “எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்” என்ற படம் தோல்வியை சந்தித்தது. தற்போது இரண்டாவது முழுநீள…


” கடவுள் ஒரு சில்றபையன் ” – சூப்பர் டீலக்ஸ் விமர்சனம்!

எட்டு வருடங்களுக்கு முன்பு ஆரண்ய காண்டம் எனும் படத்தை தந்தவர். அதற்காக தேசிய விருது வென்றவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. பசுபதி, சிங்கப் பெருமாள், சப்பை, கொடுக்காப்புளி என்று ஆரண்ய காண்ட கதாபாத்திரங்கள் அத்தனையும்…


அம்மாவையும் காதலியையும் அதிகம் நேசிக்க வைக்கும் படம்! -இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

யார அதிகம் நேசிக்கிறமோ அவிங்கள தான் அதிகம் வெறுக்கிறோம்… என்ற தத்துவத்துடன் தொடங்குகிறது படம்.  ஸ்டைலிசான லவ் படம்ங்கற பேருல என்னத்தயோ எடுத்து வச்சிருப்பானுங்க போல என்று நினைப்போடு திரைக்குள் அமர்ந்திருந்தால் உள்ளே சென்ற…