டீ குடிச்சதெல்லாம் ஒரு சாதனையா முதல்வரே! – தமிழக அரசு ஓராண்டு சாதனைகள்!

tamilnadu govt's 1 year success stories

எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து
தமிழக அரசின் ஓராண்டு சாதனைகள் என்று ஊர் முழுக்க கட்அவுட் முளைத்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசின் ஓராண்டு சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறே கரூர் பேருந்து நிலையத்தினுள் அமைக்கப்பட்டுள்ள அரசின் ஓராண்டு சாதனை புகைபட கண்காட்சியில் இடம்பெற்ற படத்தைப் பார்த்து பலரும் “இதெல்லாம் ஒரு சாதனையா, இதுக்குப் போயி வேலை மெனக்கெட்டு போஸ்டர் அடிச்சு காச கரியாக்கிட்டு இருக்குறானுங்க…” என்று தலையில் அடித்துக்கொள்ளாத குறையாகப் புலம்பிச் சென்றனர்.

திருச்சியில் நடைபெற்ற எதோ ஒரு விழாவில் கலந்து கொண்ட பிறகு சாலையோரம் இருக்கும்
டீக்கடையில் அமர்ந்தபடி போட்டோவுக்குப் போஸ் கொடுத்திருக்கிறார்கள். அதை ஒரு சாதனையாக கருதி கொண்டாடி கொண்டிருக்கிறார்கள்.

Related Articles

வீட்டின் முதல் பட்டதாரிகளின் வலியை சொன்ன... இதை பற்றியெல்லாம் எழுத வேண்டுமா? என்று சிலர் யோசித்தாலும் இதைப் பற்றியெல்லாம் எழுதவில்லை என்றால் வேறு எதைப் பற்றித்தான் எழுதுவது? முதலில் பிளாக்ஷீப் ய...
மிஷ்கினும் பாரதிராஜாவும் சொன்ன குட்டி கத... குரங்குபொம்மை குட்டிக்கதை குரங்குபொம்மை படத்தில் பாரதிராஜா சொல்லும் குட்டிக்கதை மிக அற்புதமாக இருக்கும். அந்தக் குட்டிக்கதையை இங்கு பார்ப்போம். "...
உடம்பை விட்டு வெளியே வந்தாத்தான் பொம்பளை... முருகன், பார்வதி, மித்தாலி சட்டர்ஜி, பள்ளி முதல்வர் ஃப்ரான்சிஸ் தாமஸ், காயத்ரி, முகமது ரஸூல், நிக்கி, ரத்னம், வள்ளி, கான்ஸ்டபிள், ஓங்கே மொழிபெயர்ப்பாள...
ஆந்திர முதல்வரின் வாழ்க்கை வரலாறு படத்தி... ஒய் எஸ் ஆர் என்று அழைக்கப்படும் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருக்கிறது.ஆந்திர முதல்வராக இருந்த...

Be the first to comment on "டீ குடிச்சதெல்லாம் ஒரு சாதனையா முதல்வரே! – தமிழக அரசு ஓராண்டு சாதனைகள்!"

Leave a comment

Your email address will not be published.


*