செய்திகள்

24 மணி நேர இலவச கல்வி ஆலோசனை மையம்! – மாணவர்களிடையே நல்ல வரவேற்பு!

கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கல்வித்துறையால் இலவச கல்வி ஆலோசனை மையம் துவங்கப்பட்டது. இப்போது இது மாணவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நோக்கம் : நாளுக்கு நாள் மாணவ தற்கொலைகள் அதிகரித்து வருகிறது….


பத்து பிரபலங்கள் சேர்ந்து வெளியிட்ட “ஆண் தேவதை ” திரைப்பட டிரெய்லர்!

கோடை விடுமுறைக்கு சமுத்திரக்கனி படம் ரெடி. தேர்வு முடிவுகள் வெளியாகி பல மாணவ மாணவிகளின் உயிரை காவு வாங்கும் காலம் அது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அடுத்து எந்த பள்ளியில் சேர்க்கலாம் என்று மண்டையை…


அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார் தினகரன்

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவரது கட்சியான அதிமுக மூன்று அணிகளாக உடைந்தது. பின்னர் எடப்பாடி பழனிச்சாமி அணியும் பன்னீர்செல்வம் அணியும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். எனினும் சசிகலாவால் கட்சியின் துணை…


நகர்ப்புற சாலைகளில் இனி மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம்.

நகர்ப்புற சாலைகளில் வாகனங்கள் பயணிக்கும் வேகத்தை அதிகரித்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதன்படி கார்கள் இனி மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்திலும், சரக்கு வாகனங்கள் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இருசக்கர வாகனங்கள்…


மனைவிக்கு கார் ஓட்டக் கற்றுக்கொடுக்கும் போது விபத்து. சாலையில் விளையாடிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமி பலி

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் துரைவேலன் மற்றும் அவரது மனைவி ஜெயந்தி. இவர்களது ஏழு வயது மகள் பவித்ரா யாரும் எதிர்பாராத வகையில் கார் விபத்தில் உடல் நசுங்கி உயிர் இழந்துள்ளார். குழந்தையைக் காவு…


கடந்த 5 ஆண்டுக ளில் 187 ஆணவ படுகொலைகள்! – இன்று உடுமலை சங்கரின் 2ம் ஆண்டு நினைவு தினம்!

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாட்சப்பில் சாதி ஆணவ படுகொலை வீடியோ தீயாக பரவியதை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். அந்த வீடியோவில் இளைஞர் சங்கரை கூலிப்படை ஒன்று சரமாரியாக வெட்டி சாய்த்த…


“நீ பேசாம அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி” – ரஜினி இமயமலை பயணம் குறித்து நெட்டிசன்கள்!

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிகண்ட படம் சிவாஜி. அதில் அனைத்தையும் ரஜினி இழந்த பிறகு நீ பேசாம அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி என்று அவரை பார்த்து விவேக் வசனம் கூறுவார். இப்போது…


இயற்கை எய்தினார் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் தனது 76 ஆம் வயதில் மரணமடைந்தார். அவர் குடும்பத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் இந்தத் தகவலை தெரிவித்தார். பன்முகம் கொண்ட அறிவியல் ஆளுமை…


ஆதார் இணைக்கக் கால கெடு நீட்டிப்பு. தீர்ப்பு வரும் வரை காத்திருக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

மார்ச் 31 ஆம் தேதிக்குள் மொபைல் எண்கள் மற்றும் வங்கி கணக்கு ஆகியவற்றோடு கட்டாயம் ஆதார் காரடையும் இணைக்க வேண்டும் என்ற கால கெடுவை மறு உத்தரவு வரும் வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம்…


ஒழுக்கமில்லாதவர்களால் தமிழகம் ரத்தக்காடாக மாறிவருகிறது – தொடர் கொலைகள்!

வாழ்க்கை மிக எளிதான ஒன்று ஒழுக்கத்தை கடைபிடிப்பவனுக்கு. அது இல்லாமல் இருப்பவர்களால் வாழ்க்கையில் நேரும் பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு வன்முறையை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுவும் இப்போதெல்லாம் வன்முறை தலைவிரித்தாடி…