செய்திகள்

வைரமுத்துவுக்கு எதிரான விமர்சனங்களில் வரம்பு மீறிய வார்த்தைகள்! வைரமுத்து பேசியதில் தவறு இருப்பதுபோல் தெரியவில்லை! – உயர்நீதிமன்றம்!

ஆண்டாள் பற்றி கவிப்பேரரசு வைரமுத்துவின் பேச்சை எதிர்த்து வரும் விமர்சனங்களில் வார்த்தைகள் வரம்பு மீறிச் செல்கிறது. இந்த வரம்பு மீறும் வார்த்தைகள் ஏற்கனவே வன்முறை பூமியாக விளங்கும் தமிழகத்தில் மேலும் வன்முறையை தூண்டும் அரசியல்…


செல்போன் டவர் தெரியும், சீனத்தின் காற்று சுத்திகரிப்பு டவர் பற்றி தெரியுமா?

இன்று செல்போன் டவர் இல்லாத கிராமங்கள் குறைவு. செல்போன் டவர் வைத்துத் தான் முகவரி அடையாளம் சொல்லும் அளவுக்கு அவை பெருகி விட்டன. கதிர்களைப் பரப்பிக்கொண்டிருக்கும் செல்போன் டவர்களை பற்றித்தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால்…


விமானம் கண்டுபிடிச்சது வேணும்னா உங்க ஊர்க்காரனா இருக்கலாம். ஆனா அதுல அப்பளம் வெச்சு அனுப்பலாம்னு கண்டுபிடிச்சது நாங்கதாண்டா

‘தற்போதைக்கு சேவை இல்லை’, ‘உங்கள் இடத்திற்கு இந்தச் சேவை இல்லை’ போன்ற விதவிதமான புகார்களை உணவு செயலியில் பார்த்துச் சலித்து போன பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர், இங்கிலாந்தில் இருக்கும் ஒரு இந்திய உணவகத்தில்…


இவ்விடம் உங்கள் பணம் நல்ல முறையில் குட்டி போடும்

நீங்கள் அன்றாடம் வேலைக்குச் சென்று திரும்பும் எளிய வாழ்க்கையை வாழும் ஒரு சாமானியர். சிறுக சிறுக மயிலிறகுகளைச் சேமித்து வைத்திருப்பவர். ஒரு பெரிய புத்தகம் ஒன்று இருக்கிறது. அதில் மயிலிறகுகளை வைத்தால் குட்டி போட்டுத்…


இன்று எம்.ஜி.ஆர் [ மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன்] பிறந்தநாள்!

இன்று எம்.ஜி.ஆரின் 101வது பிறந்தநாள். இளமையில் வறுமையில் வாட, அந்த வறுமையை போக்க நாடகக்குழுவில் இணைந்து பணியாற்றினார். பிறகு தமிழ் சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடித்தவர் கதாநாயகன் அந்தஸ்தைப் பெற 11 ஆண்டுகள் கடுமையாக…


ஆதார் ரகசியங்களை பாதுகாக்க 12 இலக்க ஆதார் எண்களுக்கு பதிலாக 16 இலக்க தற்காலிக எண்களை பயன்படுத்தலாம்!

தனிநபர் ரகசியம் என்பது இந்திய அரசியலமைப்புச் சாசனப்படி அடிப்படை உரிமை. இந்திய குடிமகன் ஒவ்வொவருக்கும் ஆதார் கட்டாயம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதாகும் என்று உச்சநீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடுத்தனர். உச்ச நீதிமன்றமும்…


மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்வதற்காக மலையை குடைந்து 15 கி.மீ சாலை அமைத்த ஜலந்தர் நாயக்! – ரியல் ஹீரோ!

எது அடிப்படை தேவையோ அதை மட்டும் செய்து தராது இந்திய அரசு. தேவையில்லாத விஷயங்களில் அதிக கவனத்தை செலுத்தி கால விரயமும் பணவிரயமும் செய்து பழக்கப்பட்டதாலோ என்னவோ ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், அமரர் ஊர்தி…


ஜல்லிக்கட்டு! தமிழரின் அடையாளம் – ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசியம் என்ன?

கடந்த வருடம் இதே மாதத்தில் ஜல்லிக்கட்டு என்பது எங்களின் வாழ்வுரிமை என்று அதனை மீட்டெடுக்க ஒன்றுதிரண்டு போராடி வெற்றிகண்டார்கள் தமிழர்கள். வேலை இல்லாமல் வெட்டியாக மீம்ஸ் போடும் இளைஞர்கள் என்று சிலரால் பாவிக்கப்படும் இளைஞர்களுக்கு…


இதற்கெல்லாமா நம்ம அரசாங்கம் செலவு செய்யுது?

ஒரு அரசாங்கம் செயல்படுவதற்கு அடிப்படை மக்களின் வரிப்பணம். அனைத்து வகைகளிலும் மக்களிடமிருந்து பெறப்படும் வரிப்பணம் முறையாகத் தான் செலவு செய்யப்படுகிறதா? அதை விவாதிப்பதற்கு முன்பு, ஒரு அரசாங்கத்தின் வேலை தான் என்ன என்பதைச் சுருக்கமாக…


தற்காலிகஓட்டுநர்! அனுபவமில்லாத ஓட்டுநர்களின் கையில் அரசுப்பேருந்துகள்! – தொடரும் விபத்துக்கள்!

சாலை விபத்துக்களில் தமிழகம் ஏற்கனவே முதலிடம் வகித்து வருகிறது. இந்நிலையில் போக்குவரத்துகழக ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம் செய்வதால் அனுபவமில்லாத ஓட்டுநர்களின் கையில் அரசுப்பேருந்துகளை ஒப்படைத்து சாலை விபத்துக்கள் தொடர்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது தமிழக அரசு….