சினிமா

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – காட்ஃபாதர் – மாஃபியா! – திரைவிமர்சனம்

காட்ஃபாதர் – மூன்று தந்தைகளின் பாச போராட்டம்!  பின்னணி இசை அருமை. டைட்டில் கார்டு டிசைன் கதைக்கு சம்பந்தப்பட்டதாக இருந்தது. பாடல்கள் ஒருமுறை கேட்கும் ரகம். ஒளிப்பதிவு பாராட்டும்படி இருந்தது. குறிப்பாக மருதுவின் ஆட்கள்…


உலக சினிமா “பெண் இயக்குனர்கள்”

1.Lee jeong hyang (The way home) 1964இல் தென்கொரியாவில் பிறந்தார்.  அங்கிருக்கும் ஜோன் பல்கலைக்கழகத்தில் பிரஞ்ச் இலக்கியம் படித்த பின் திரைப்பட கலைகளுக்கான கொரியன் அகாதமியில் திரைப்பட நுணுக்கங்களை கற்றார்.  திரைப்படத்தை மேலும்…



இந்த சமூகம் எதை கற்றுக்கொடுக்கிறது? நாமெல்லாம் நிம்மதியாக இருக்கிறோமா?

மாரடைப்பு, சாலை விபத்து, தற்கொலை இந்த மூன்றும் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு காரணம் அதீத மன உளைச்சல். இப்படி மன உளைச்சலுடன் வாழும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக நிம்மதி…



காதல் காவியம் இல்லை என்றாலும் இந்தப் படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்! – ஓ மை கடவுளே விமர்சனம்!

இயக்குனர் கௌதம் மேனனின் உதவி இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவின் முதல் படம் இது. மேக்கிங் மிகச் சிறப்பு. கதையிலும் திரைக்கதையிலும் கொஞ்சம் பழமை வாசம் அடித்தாலும் நிறைய இடங்களில் வியக்க வைக்கிறது இயக்குனரின் எழுத்து….


ZEE5 தளத்தில் வெளியான சிகை, களவு திரைப்பட விமர்சனங்கள்!

சிகை:  மதயானைக் கூட்டம் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் கதிர். அந்தப் படம் அவருக்கு நல்ல பெயரையும் அந்தப் படத்தில் இடம்பெற்ற கோன கொண்டகாரி பாடல் அவரை பிரபலம் என்ற நிலையையும்…


‘பிப்ரவரி 14ம் தேதிக்கு சமுத்திரக்கனியின் சிறந்த பரிசு’ – நாடோடிகள் 2 விமர்சனம்!

சர்டிபிகேட் : U/A நேரம் : 135.58 உயர்நீதிமன்றம் தடை செய்ததால் ஒரு நாள் தாமதமாக ரிலீஸ் ஆன படம் நாடோடிகள் 2. சமுத்திரக்கனி படம் என்றால் பிரச்சார நெடி தூக்கலாக இருக்கும். இந்தப்…


இந்த ஒருநாளில் அரசு அனுமதியுடன் நீங்கள் குற்றங்கள் செய்யலாம்! – The Purge (2013) படம் ஒரு பார்வை!

அமெரிக்கா தன் நாட்டில் நடைபெறும் வன்முறை சம்பவங்களை குறைக்கும் விதமாக குற்றம் புரிந்தவர்களை மற்ற நாள்கள் கடுமையாக தண்டித்து ஆண்டின் ஒரேயொரு ஒரு நாள் இரவு (மாலை 7 to காலை 7) யார்…


தமிழ் சீரியல்களில் மாமியார் கொடுமைகள்!

பரபரப்பான சீரியல்களை ஒளிபரப்புவதில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் ஆகிய நான்கு சேனல்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த சீரியல்கள் எல்லாம் மக்களிடம் எப்படிப்பட்ட தாக்கத்தை உண்டாக்குகிறது…