சினிமா

தனுஷ் படங்களும் அண்ணன் தம்பி எமோஷனல் காட்சிகளும் ஒரு பார்வை!

  நடிகர் தனுஷ் மற்றும் அவருடைய அண்ணனான செல்வராகவனும் “துள்ளுவதோ இளமை” படத்தில் இருந்து தங்களுடைய சினிமா பயணத்தை தொடங்கினர். அந்த முதல் படத்திலேயே தனுஷ் கவனிப்பை பெற்றுவிட அதைத் தொடர்ந்து தன் அண்ணனான…


ஹாட்டின்களை அள்ளும் ஹலிதா சமீம்! – சீன் பை சீன் நம்பிக்கையை விதைத்த சில்லுக்கருப்பட்டி!

தமிழ் சினிமாவில் ஒரு அழகான படம் வந்து… ஒரு பாஸிட்டிவ் எனர்ஜியை அள்ளிக் கொடுக்கிற மாதிரி ஒரு படம் வந்து… ரொம்ப நாளாச்சுப்பா என்ற ஒரு பேச்சு ரசிகர்கள் மத்தியில் இருந்து கொண்டே இருந்தது. …


ஹெச். வினோத்! – இவர் வெற்றிமாறனும் சமுத்திரக்கனியும் கலந்த கலவையா?

வேலூர் மாவட்டத்தை சொந்த ஊராகக் கொண்ட இயக்குனர் ஹெச். வினோத், ஆரம்பகாலத்தில் ஆர். பார்த்திபனிடம் பச்சைகுதிரை என்ற படத்திலும், விஜய் மில்டனின் கோலி சோடா என்கிற படத்திலும்,  ஜோக்கர் பட இயக்குனர் ராஜுமுருகன் போன்ற…


“நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்!

Cast away பறக்கும் விமானம் பழுதாகி கட்டுப்பாடின்றி கடலுக்குள் தரையிறங்க கொட்டும் பெரு மழையில் ஒற்றை ஆளாக ரப்பர் டுயூபை கட்டிப் பிடித்துக்கொண்டு சிக்கித் தவிக்கிறான் நாயகன். இரவு நேர கடல் சீற்ற காட்சிகள்…



ராஜாவுக்கு செக் – தூக்க வியாதியை காட்டிய தூங்க வைக்காத படம்!

முந்தைய தமிழ் சினிமாக்களில் தூக்கத்தில் நடப்பது, தூக்கத்தில் பேசுவது போன்ற வியாதிகளை காட்டி இருப்பார்கள். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வந்த விஷாலின் நான் சிகப்பு மனிதன் படத்தில்  அதிர்ச்சியானால் தூங்கிப் போகும் நோயை…


ஊரடங்கு நாட்களில் சினிமா பார்த்து பொழுதுபோக்க நினைக்கிறீர்களா? அப்படினா இதை படியுங்கள்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏப்ரல் 15, 2020 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய அரசு. இதன் காரணமாக நாம் எல்லோரும் வீட்டிலயே முடங்கி கிடக்க வேண்டிய சூழல். இந்த சூழலில் பொழொதை…


அம்மாவுக்கு பிகினி மாட்டிவிட்ட லாரன்ஸ்! – செக்ஸ் இல்லா காதல் தப்பா? விலைமாதுக்களை கொண்டாடிய தமிழ்சினிமா!

அம்மாவுக்கு பிகினி மாட்டிவிட்ட லாரன்ஸ்! என்ன கருமன்டா இது என்று முகம் சுளிக்கும் வகையில் அபத்தமான காட்சிகள் தமிழ் சினிமாவில் நிறைய வந்துள்ளன. அந்த வகையில் காஞ்சனா படத்தில் வரும் ஒரு காட்சி முதலில்…


அற்புதம்மாள் வாழ்க்கையை படமாக எடுக்கிறார் வெற்றிமாறன்! – netflix ல் வெளியாகிறது வெற்றிமாறனின் ராஜன் வகையறா!

பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என்று தொடர்ந்து வெற்றிப் படங்களையும் விருது படங்களையும் தந்து கொண்டிருப்பவர் இயக்குனர் வெற்றிமாறன். அவரிடம் சமீபத்தில் பேட்டி எடுத்த சினி உலகம் என்ற யூடூப் சேனலில்…


ப்ளூசட்டை மாறன் சொன்னதுபோல் ஹிப்ஹாப் ஆதியின் எல்லா பாடல்களும் ஒரே மாதிரி இருக்கின்றனவா?

நான் சிரித்தால் திரைப்படத்தின் விமர்சனத்தில் ப்ளூசட்டை மாறன் ஹிப்ஹாப் ஆதியின் எல்லா பாடல்களும் ஒரே மாதிரி இருப்பதாக கூறியிருந்தார். அவருடைய இசையை பற்றியும் ப்ளூசட்டை விமர்சனத்தை பற்றியும் பார்ப்போம்.  ஹிப்ஹாப் தமிழாவின் ஒரே இசை!…