Latest News


டெஸ்லா நிறுவனத்தை முந்தத் திட்டமிட்டிருக்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் கோடீஸ்வரர்

தெற்கு ஆஸ்திரேலியாவில் உலகின் மிகப் பெரிய லித்தியம் அயன் பேட்டரியை (lithium ion battery) உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் கோடீஸ்வரர் சஞ்சீவ் குப்தா. இந்த பேட்டரி உருவாக்கம் சமுதாயத்தின் பல…


மனசுல அலைபாயுதே மாதவன்னு நினைப்போ! – பெண் செய்தியாளரை பார்த்து " உங்க ஸ்பெக்ஸ் நல்லா இருக்கு… நீங்க அழகா இருக்கிங்க " என்ற சுகாதாரத்துறை அமைச்சர்!

பெண் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு உரிய பதிலை அளிக்காமல் அவரை கேலி செய்யும் விதமாக பதிலளித்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர். அதிமுக எம்எல்ஏக்கள் பொதுக்குழு கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது….


பாட புத்தகங்கள் பொதுவா நல்ல புத்தகங்களா இருக்குறது இல்ல! – சிபிஎஸ்இ வினாத்தாளில் சர்ச்சைக்குரிய கேள்வி!

சமீபத்தில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வில் எது மிக தாழ்ந்த சாதி என்ற வினாவை கேட்டிருந்தது சமூக வலை தளங்களில் கடும் கண்டனத்துக்குள்ளானது. பாட புத்தகங்கள் மற்றும் வினாத்தாள்கள்…


தீக்காயத்தால் பாதிக்கப்படுவோரை தோல் தானம் செய்வதன் மூலம் காப்பாற்றலாம்!

சமீபத்தில் குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கி பதிநான்கு பேர் இறந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரு குடும்பமே பெட்ரோல் ஊத்திக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டது. அது போன்ற…


மொய் வாங்க விருந்து வைக்கலாம், பரீட்சைக்கு முன்னாடி ஆசீர்வாதம் வாங்கக் கூடவா விருந்து வைக்கிறாங்க?

இந்திய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கனவுகளை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்பவர்கள் என்று பெயர் பெற்றவர்கள். ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து அதைப் படிக்க வைக்க, வேலை வாங்கித் தர, திருமணம் செய்து வைக்க…


12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்தால் இனி தூக்கு தண்டனை

பெண்களுக்கு எதிரான, குறிப்பாகக் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வரம்பு மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதற்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற குரல்கள் தொடர்ந்து நாடெங்கிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. முன்னோடியான…


24 மணி நேர இலவச கல்வி ஆலோசனை மையம்! – மாணவர்களிடையே நல்ல வரவேற்பு!

கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கல்வித்துறையால் இலவச கல்வி ஆலோசனை மையம் துவங்கப்பட்டது. இப்போது இது மாணவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நோக்கம் : நாளுக்கு நாள் மாணவ தற்கொலைகள் அதிகரித்து வருகிறது….


பத்து பிரபலங்கள் சேர்ந்து வெளியிட்ட “ஆண் தேவதை ” திரைப்பட டிரெய்லர்!

கோடை விடுமுறைக்கு சமுத்திரக்கனி படம் ரெடி. தேர்வு முடிவுகள் வெளியாகி பல மாணவ மாணவிகளின் உயிரை காவு வாங்கும் காலம் அது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அடுத்து எந்த பள்ளியில் சேர்க்கலாம் என்று மண்டையை…


அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார் தினகரன்

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவரது கட்சியான அதிமுக மூன்று அணிகளாக உடைந்தது. பின்னர் எடப்பாடி பழனிச்சாமி அணியும் பன்னீர்செல்வம் அணியும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். எனினும் சசிகலாவால் கட்சியின் துணை…