Trending

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு சென்சார்?

இந்தியாவில் வெளியாகின்ற திரைப்படங்களுக்கு இந்திய சென்சார் குழு சான்றிதழ் வழங்கி வருகிறது. குறிப்பிட்ட சமூகத்தை தாக்கும் வகையிலோ, குறிப்பிட்ட நபரை தாக்கும் வகையிலோ, நாட்டு ஒற்றுமையை கலைக்கும் வகையிலோ காட்சிகள் இருப்பின் மற்றும் ஆபாசக்…


உலகிலயே அதிக தனியார் பள்ளிகளை கொண்ட நாடு எது தெரியுமா?

உலகிலயே அதிக அளவில் தனியார் பள்ளிகளைக் கொண்ட நாடு, உலகில் அதிக அளவில் தற்கொலை நடக்கும் நாடு போன்ற கேள்விகளுக்கு எல்லாம் தயங்காமல் இந்தியா என்று பதில் அளிக்கலாம். இப்படி நாடு முழுக்க தனியார்…


பாகிஸ்தான் குழந்தையை தத்து எடுத்து வளர்க்கும் இந்திய தாய்!

இந்த சமூகத்தில் செவிலியர்களுக்கு என்று எப்போதும் தனி மரியாதை உண்டு.( கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்களையும் சாலையில் இறங்கி போராட வைத்தது நமது தமிழக அரசு). அப்படிப்பட்ட செவிலியர் பணிபுரிபவர் தான் புனிதா….


தமிழகத்திலயே முதல்முறையாக திருநங்கைகளுக்காக பொது கழிப்பறை!

கழிப்பறை பயன்படுத்தாத சமூகம் தமிழகத்தில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலினருக்கும் மட்டுமே இதுவரை பொதுக்கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. அதை இந்த இருபாலினரும் எந்த அளவுக்கு முறையாகப் பயன்படுத்தி வருகிறோம் என்பதை பொது இடங்களில் உள்ள சுவரோரம்…


மூன்றாம் பாலினத்தர்வகளுக்கான முதல் பள்ளியை தொடங்கியது பாகிஸ்தான்

பாகிஸ்தானில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான முதல் பள்ளி கடந்த திங்கட்கிழமை முதல் செயல்பட்டு வருகிறது. தி ஜெண்டர் கார்டியன்(The Gender Guardian) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பள்ளி, மூன்றாம் பாலினத்தவர்களுக்காக மட்டும் பிரத்தியேகமாக செயல்பட முடிவெடுத்திருக்கிறது….


சூழலியல் இயக்கத்திற்காக ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக திட்டம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைத் தொடர்ந்து, கோ க்ரீன்(Go Green) என்ற சூழலியல் இயக்கித்திற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பத்து லட்சம் மரக்கன்றுகள் நடத் திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த முயற்சி ராஜஸ்தான் அரசும், தன்னார்வ…


நமது அண்டை மாநிலங்களின் கோடைகால பானங்கள் என்னென்ன?

நமது மாநிலத்தைப் பொறுத்தவரை பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் கோடைகால பானங்கள் என்பது ( இயற்கையாக கிடைப்பவை ) கம்மங் கூழ், மோர், பழைய சோத்து தண்ணீர், இளநீர் போன்றவை. இது மட்டுமின்றி நமது மாநிலத்துக்கு என்று…


கணவர் இறப்புக்கு பிறகும் பொட்டு வைத்திருந்ததால், 77 வயது பெண் அரசு அலுவலகத்தில் அவமதிப்பு

கணவர் இறந்த பிறகு அவரது ஓய்வூதியத்தை தன் பெயருக்கு மாற்றச் சென்ற 77 வயது பெண், அரசு அலுவலகத்தில் அவமதிக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் சர்ச்சையை உண்டு செய்திருக்கிறது. அரசு அதிகாரி ஒருவர் விதவையான…


ஆப்ரிக்காவின் உயர்ந்த சிகரமான கிளிமாஞ்சாரோவில் ஏறிய ஏழு வயது ஹைதராபாத் சிறுவன்

கடல் மட்டத்தில் இருந்து 5895 மீட்டர் உயரம் இருக்கும் ஆப்ரிக்காவின் மிக உயர்ந்த சிகரமான கிளிமாஞ்சாரோவில் ஏறி சாதனை புரிந்திருக்கிறான் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன். தனது பயிற்சியாளருடன் சேர்ந்து சிகரத்தின் உச்சியில்…


தாய்ப்பால் கொடுக்காததால் ஆண்டுதோறும் 8.2 லட்சம் குழந்தைகள் இறக்கின்றன – உலக சுகாதார நிறுவனம் தகவல்

உலக சுகாதார தினம் வருடந்தோறும் ஏப்ரல் ஏழாம் தேதி பின்பற்றப்படுகிறது. அதனையொட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு டபிள்யூஎச்ஓ – யுனிசெப் அமைப்புகளின் சார்பில் பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டுவதை ஊக்குவிக்கும் வகையில் அறிக்கைகள் வெளியிடப்பட்டது….