ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து இன்று திமுக ஒரு நாள் பந்த் – போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்படலாம்
திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் இன்று நடக்கும் ஒரு நாள் பந்த் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக்கொன்றதை கண்டித்து…