செய்திகள்

சென்னையில் 12 வயது சிறுமியை ஏழு மாதங்களாக சீரழித்த 17 ஆண் மிருகங்கள்!

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் வசித்து வந்த செவித்திறன் குறைபாடு கொண்ட 12 வயது பள்ளி மாணவியை, அவள் வசிக்கும் அபார்ட்மெண்டின் பல இடங்களில்  வைத்து அங்கு பணிபுரியும் காவலாளி, தோட்டாக்காரன், லிப்ட்…


உலகிலயே மிகப்பெரிய செல்போன் ஃபேக்ட்ரியை நொய்டாவில் உருவாக்குகிறது சாம்சங் நிறுவனம்!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் உலகிலயே மிகப்பெரிய செல்போன் தயாரிப்பு தொழிற்சாலையை உருவாக்க இருக்கிறது சாம்சங் கம்பெனி. சாம்சங் நிறுவனத்தின் பயணம் முதன்முதலில் 1990 ல் தொடங்கியது. அப்போது வெறும் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும்…


உலகிலேயே அதிக “செல்ஃபி பைத்தியங்கள்” இந்தியாவில் தான் இருக்கிறது!

ரயில் நிலையங்களில் செல்ஃபி எடுத்தால் ரூ. 2000 அபராதம் என செல்பி பைத்தியங்களுக்கு செக் வைத்து உள்ளது.  அந்த அளவுக்கு செல்பி மோகம் பிடித்தவர்களாக மாறிவிட்டோம். செல்பி எடுப்பதால் மன மகிழ்ச்சி ஏற்படுகிறது என்பது…


ஆளுநர் மாளிகையில் மூன்றாவது நாளாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தர்ணா

டெல்லி ஆளுநரைச் சந்திப்பதற்காக நேற்று முன்தினம் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் ஆளுநர் மாளிகையின் வரவேற்பறையிலேயே அமர்ந்து உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்….


அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கர்நாடகாவில் புதிய தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கிடையாது

அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை அடுத்து, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு புதிய தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளிப்பதை நிறுத்தி வைப்பது பற்றி கர்நாடக அரசு பரிசீலித்து வருகிறது. புதிய பள்ளிகள்…


சென்னை டூ சேலம் பசுமை விரைவு எட்டு வழிச்சாலை திட்டத்தில் மறைந்திருக்கும் அரசியல்?

சென்னை டூ சேலம் பசுமை விரைவு எட்டு வழிச்சாலை திட்டத்தில் மறைந்திருக்கும் அரசியல் பற்றிய விவாதம் இப்போது நடந்து வருகிறது. இது மக்களுக்கான திட்டம் மக்களுக்கான திட்டம் என்று அரசு கொண்டுவரும் திட்டம் எல்லாம்…


விஸ்வரூபம் 2 படத்துக்கு வந்த புதிய பிரச்சினை!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த விஸ்வரூபம் முதல் பாகம் பலத்த எதிர்ப்புகளை சந்தித்தது. அதனால் கடும் மன உளைச்சலுக்கான கமல் இந்தியாவை விட்டு வெளியேறுவன் என்று சொன்னார். அதைத் தொடர்ந்து அப்போதைய முதல்வர்…


நெட்டிசன்களிடம் வகையாக மாட்டிக்கொண்டது மோடியின் பிட்னஸ் சேலன்ஜ் வீடியோ!

யாரும் எதிர்பார்க்காத வண்ணம் திடீர் என எதையாவது செய்து மக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்புவது தான் நமது பாரத பிரதமர் மோடியின் பொழுதுபோக்கு. அது மக்களின் தலையில் குண்டைப் போட்டது போலும் இருக்கும்….


புலியை விறகால் விரட்டி அடித்து மகளை காப்பாற்றிய தாய் – வால்பாறை மக்களின் கவலநிலை

தோட்டங்கள் மற்றும் வனப்பகுதிகளில் வாழும் மக்களின் நிலை கவலைக்குரியது. வனவிலங்குகளின் தொல்லை அளவுக்கு அதிகமாகவே இருக்கும். சாதாரணமாக அவர்களால் பொதுவெளியில் நடந்து செல்ல முடியாத நிலை. அது போல வால்பாறை அருகே ஒரு சம்பவம்…


பாஜகவை வீழ்த்துவதற்காக பகுஜன் சமாஜ் கட்சியுடனான கூட்டணி தொடரும் – சொல்கிறார் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்

2019 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்துவதற்காக, பகுஜன் சமாஜ் கட்சியுடனான கூட்டணி தொடரும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவரும் , முன்னாள் உத்தரபிரதேச முதல்வருமான அகிலேஷ் யாதவ்…