இந்தியா

தண்ணீர் பஞ்சத்திற்கு மூன்று ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மத்திய பிரதேச கிராமம்

மத்திய பிரதேசம் டிகாம்கர் பகுதியில் அமைந்திருக்கும் கிராமம் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி தவித்து வருகிறது. அதிலும் அந்தக் கிராமத்தில் கோடை காலத்தில் தண்ணீர் கிடைப்பது அரிதிலும் அரிதான ஒன்றாக இருக்கிறது….


” என்ன வேலை செய்றீங்க? ” என்ற கேள்வி எழுப்புவது இத்தாலி நாட்டில் அநாகரிகச் செயல் – சில வித்தியாச சம்பிரதாயங்கள் மற்றும் சில கோயில் அதிசயங்கள்!

வித்தியாசம், அதிசயம் என்ற வார்த்தைகளுக்கு எப்போதுமே தனி மதிப்பு உண்டு. ஏனென்றால் அவை தான் மனிதனை வியப்பிற்கு உள்ளாக்குகின்றன. அப்படி சில கோயில்களின் அதிசயங்களும், சில நாடுகளின் வித்தியாசமான சம்பவங்களையும் இங்கே பார்ப்போம். சில…


இன்றைய தண்ணீர் விலை? – லிட்டருக்கு எவ்வளவு பைசா உயர்வு?

மனிதர்களாகிய நாம், தனது சுயநலத்துக்காக இயற்கையை கொன்று வருவதோடு மட்டும் அல்லாமல் இன்றைய தண்ணீர் விலை? லிட்டருக்கு எவ்வளவு பைசா உயர்வு? என்று கேட்கும் நிலைமைக்கு வந்து விட்டோம். பல நிறுவனங்கள் தண்ணீரை பாட்டிலில்…


மத்திய தமிழகத்தில் 40 டிகிரி செல்ஸியஸ் வெப்பம்

மத்திய தமிழகத்தில் வெப்பம் நாற்பது டிகிரி செல்ஸியஸாக பதிவாகி இருக்கிறது. மத்திய வானிலை துறையின் சென்னை கிளையின் தரவுகளின் அடிப்படையில் திருச்சியில் அதிகபட்சமாக 40.1 டிகிரி செல்ஸியஸாக வெப்பம் பதிவாகி இருக்கிறது. தமிழகத்தின் மத்திய…


கன்னியாகுமரி கிராமங்களில் வெள்ளத்தால் எட்டு வீடுகள் சேதம்

மண்டைக்காடு புதூர், குறும்பனை, கொட்டில்படு, நீரோடி, வள்ளவிளை, இரயுமன்துறை, தூத்தூர் மற்றும் போத்துறை உள்ளிட்ட கிராமங்களில் கடல் நீர் புகுந்ததால் வீடுகள் சேதத்திற்கு உள்ளாகின. இதைத் தொடர்ந்து நூற்றுக்கும் அதிகமான கிராம வாசிகள் அருகிலுள்ள…


கடைசி தேர்வு முடிந்ததும் பாட புத்தகங்களை கிழித்தெறிந்த மாணவர்கள்!

கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட பண்ணிரண்டாம் வகுப்பு தேர்வுகளும், பத்தாம் வகுப்பு தேர்வுகளும் கேள்வித்தாள்கள் கடினமாக இருந்தது என்ற குறைகளுடன் முடிந்தது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 18) மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் முழு…


நான்கு முறை தங்கம் வென்ற மாரத்தான் வீராங்கனையின் தற்போதைய நிலைமை!

தற்போதைய காமன்வெல்த் போட்டிகளில் பல பதக்கங்களை வென்று அதிக பதக்கங்கள் வென்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இது போன்ற உலக அளவிலான போட்டிகளில் வென்ற வீரர்களுக்கு உரிய மரியாதையை தர…


தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு சென்சார்?

இந்தியாவில் வெளியாகின்ற திரைப்படங்களுக்கு இந்திய சென்சார் குழு சான்றிதழ் வழங்கி வருகிறது. குறிப்பிட்ட சமூகத்தை தாக்கும் வகையிலோ, குறிப்பிட்ட நபரை தாக்கும் வகையிலோ, நாட்டு ஒற்றுமையை கலைக்கும் வகையிலோ காட்சிகள் இருப்பின் மற்றும் ஆபாசக்…


உலகிலயே அதிக தனியார் பள்ளிகளை கொண்ட நாடு எது தெரியுமா?

உலகிலயே அதிக அளவில் தனியார் பள்ளிகளைக் கொண்ட நாடு, உலகில் அதிக அளவில் தற்கொலை நடக்கும் நாடு போன்ற கேள்விகளுக்கு எல்லாம் தயங்காமல் இந்தியா என்று பதில் அளிக்கலாம். இப்படி நாடு முழுக்க தனியார்…


கேப் டவுணைப் போல் பாலைவனமாக மாறி வருகிறது தமிழ்நாடு!

தென் ஆப்ரிக்காவின் இரண்டாவது பெரிய நகரம் கேப் டவுண். உலகின் பிரதான நகரமான இது தற்போது முழுக்க முழுக்க பாலைவனமாக மாறியுள்ளது. இந்தப் பகுதியில் உள்ள நாற்பது லட்சம் மக்களும் தற்போது தண்ணிக்கு பெரும்பாடு…