டிடிவி தினகரன் இன்னும் சில தினங்களில் ஜெயிலுக்குள் இருப்பார்! செந்தில்பாலாஜிக்கும் தினகரனுக்கும் இடையில் நடந்தது என்ன?
கடந்த சில தினங்களுக்கு முன்பு அரவக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பிரான செந்தில்பாலாஜி அதிமுகவில் இருந்து திமுகவிற்கு மாறினார். இது குறித்து தினகரனும், செந்தில்பாலாஜியும் கருத்து தெரிவித்துவிட்டார்கள் என்றாலும் இவர்கள் மூடி மறைக்கும் விஷியம் ஒன்று…