பயணங்கள்

12வது நாளாகத் தொடர்ந்து உயர்த்தப்பட்டது பெட்ரோல், டீசலின் விலை

12வது நாளாகத் தொடர்ந்து பெட்ரோலின் விலை 36 பைசா உயர்த்தப்பட்டு மும்பையில் லிட்டர் 85.65 ரூபாயாக விற்கப்படுகிறது. தொடர்ந்து 12 நாட்களாக உயர்த்தப்பட்டுக்கொண்டே வந்தே விலை டீசலுக்கு 24 பைசா என வைத்து லிட்டருக்கு…


மேற்கு ஜனக்புரி மெட்ரோ ரயில் நிலையத்தில் ஐந்து மாடிக் கட்டிட அளவுக்கு அமைக்கப்பட்டிருக்கும் நகரும் படிக்கட்டுகள் (Escalator)

நகரும் படிக்கட்டுகளில் நாட்டின் மிக உயரமானதாக தற்போது வரை இருந்து வருவது மும்பை விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் அமைந்திருக்கிறது. அதன் உயரம் 11 . 6 மீட்டர்கள் ஆகும். இந்த உயரத்தை விடக்…


அபராத தொகையை இனி ஆன்லைன் கட்டணமாக மட்டும் செலுத்த முடியும் – சென்னை போக்குவரத்து காவல்துறை அறிமுகம்

வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், லஞ்சத்தை ஒழிக்கவும் இனி போக்குவரத்து காவலர்களிடம் செலுத்த வேண்டிய அபராத தொகையை ஆன்லைன் கட்டணமாக மட்டுமே செலுத்த முடியும். கட்டணத்தைக் கடன் அட்டை, பற்று அட்டை, பேடிஎம் போன்ற இ-வாலட்டுகளின்…


நடந்து, சைக்கிளில் சென்று கர்நாடக வாக்காளர்களைக் கவரும் ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடக வாக்காளர்களைக் கவரும் வகையில் நடந்து, சைக்கிளில் சென்று, அட்டையில் செய்த எரிவாயு உருளையைத் தலையில் சுமந்து மலூர் பகுதியில் பேரணியாக சென்றார். மலூர் , ஹாஸ்கோட், தேவனஹள்ளி…


பெற்றோர்களே முதலில் நீங்கள் நிதானமாக இருங்கள்! – நீட் தேர்வும் அலைச்சலும்!

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா இருந்த வரைக்கும் நீட் தேர்வு என்ற ஆபத்தில் இருந்து மாணவர்களுக்கு பாதுகாப்பு கிடைத்தது. அவருடைய இறப்பிற்கு பிறகு ஆளாளுக்கு அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடி…


ரயிலில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய புதிய வசதியை அறிமுகம் செய்தது ஐஆர்சிடிசி

இ-வாலட்(E-Wallet) மூலம் ரயிலில் முன்பதிவு செய்யும்  புதிய வசதியைப் பயணிகளுக்கு அறிமுகம் செய்துள்ளது ஐஆர்சிடிசி. ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ திறன்பேசி செயலியான ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட்(IRCTC Rail Connect) என்ற செயலியில் இ-வாலட் மூலம் இனி…


போகும் இடமெல்லாம் போட்டோவுக்கு போஸ் கொடுப்பது மோடி மட்டுமா?

இந்திய பிரதமர் வாரம் ஒரு நாடு என்று இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் வசித்து வருகிறார். அந்நாட்டு பிரதமர்களுடன், அதிபர்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் போது, மரியாதை நிமித்தமாக கை குலுக்கும் போது என்று சில…


தமிழக மாணவர்கள் வெளி மாநிலம் சென்று தான் நீட் தேர்வு எழுத வேண்டுமா?

இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் பலர் வெளி மாநிலங்கள் சென்று தேர்வு எழுதும் நிலைக்கு தள்ளப் பட்டு உள்ளனர். உச்ச நீதி மன்றமும் அதை உறுதிப்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு தேர்வு…


போக்குவரத்து நெரிசலால் ஆட்டோவிலேயே குழந்தையைப் பிரசவித்த பெண்

போக்குவரத்து நெரிசல், பயணம் செய்பவர்கள் எவரும் விரும்பாதா ஒன்று. போக்குவரத்து நெரிசலில் சிக்குவது என்பது அன்றைய ஒட்டுமொத்த நாளையே பதற்றம் நிறைந்த ஒன்றாக ஆக்குவது. காலையில் கிளம்பி வேலைக்குச் செல்பவர்களே கூடப் போக்குவரத்து நெரிசலில்…


இனி கர்நாடக காடுகளைப் பருந்து பார்வையில் பார்க்கலாம்

கெனொபி நடை (Canopy Walk) என்பது கானகத்தின் உயரத்தில் நடை பயணிகளுக்காக ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மேடை அமைப்பதாகும். உயர்ந்து வளர்ந்து நிற்கும் மரங்களின் ஊடாக இந்த மேடைகள் அமைக்கப்பட்டிருக்கும். இந்த மேடைகளின் மூலம்…