செய்திகள்

நீயா நானாவுக்குப் போட்டியாக களமிறங்கிய கரு. பழனியப்பனின் தமிழா தமிழா !

பொழுதுபோக்கிற்காக டிவி பார்க்கிறோம் என்பதை மீறி ஒரு சில நிகழ்ச்சிகள் நம் மனதை வெகுவாக கவர்ந்திருக்கும். நேரத்தை பயன் உள்ளதாக மாற்றும். சிந்திக்க வைக்க கூடியதாக இருக்கும். விவாதத்தை உண்டாக்க கூடியதாக இருக்கும். பலருடைய…


ஜவுளிக்கடையில் குழந்தை தொழிலாளர்கள் படும்பாடு – கசப்பான குழந்தைகள் தினம் !

நவம்பர் 14 குழந்தைகள் தினம் இந்தியா முழுக்க கொண்டாடப் படுகிறது. ஆனால் இந்தியாவைப் பொறுத்த வரையில் பண்டிகைகளை தவிர தேசிய தினங்கள் எதுவும் உண்மையாக கொண்டாடப்படுவது இல்லை. மாணவனை கொன்று ஆசிரியர் தினமும், ஆசிரியரை…


உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய சில கேள்விகள்!

எல்லோருடைய வாழ்விலும் கேள்வி என்பது மிக முக்கியமானது. அதனால் நல்லா இருக்கியா, வீட்டுல என்ன பண்ணுறாங்க போன்ற அடிப்படை கேள்விகளை நாம் நம்முடைய நண்பர்களிடம் சுற்றத்தாரிடம் கேட்கிறோம். அதே போல நம்மிடம் வந்து யாராவது…


லாரி ஓட்டுனர்களின் வாழ்க்கை எப்படிபட்டது? – நெடுஞ்சாலை வாழ்க்கை புத்தக விமர்சனம்!

லாரி ஓட்டுனர்களின் வாழ்க்கையைப் பற்றி அலுவலகங்களில் பணிபுரியும் சாமானியர்களான நாம் யாருமே அவ்வளவாக தெரிந்து வைத்திருக்க வாய்ப்பில்லை. நமக்குத் தெரிந்தது எல்லாம் லாரி டிரைவருக்கு பொண்ணு தரமாட்டாங்க, உயிருக்கு உத்தரவாதம் இல்லாத தொழில், எதாச்சும்…


இலவசம் சரியானது என்பவர்களுக்கு சீமானின் அதிரடி பதில்!

தி. மு. க மற்றும் அ. தி. மு. க அரசு இரண்டும் மாற்றி மாற்றி இதுவரை இலவசமாக கொடுத்த பொருட்கள் என்னென்ன என பார்ப்போம். மதிய உணவுத் திட்டம்: ஏழைகள் சாப்பாட்டுக்கே வழி…


ஜெயமோகனுக்கும் சினிமாவுக்கும் ராசியில்லை – வயிற்றெரிச்சலில் சிலர்!

எழுத்தாளர் ஜெயமோகன் இந்தக் காலகட்டத்தின் மிக முக்கியமான எழுத்தாளர் என்பதும் அவருடைய வாசகர் வட்டம் எப்படிபட்டது என்பதும் தீவிர புத்தக வாசிப்பாளர்களுக்குத் தெரிந்த விஷியமே. சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் சர்கார் படத்திற்கு…


டிக்கெட்ட நியாயமான விலைக்கு விக்க முடில இதுல ஊழல ஒழிப்பாங்களாம்!

சர்கார் டிக்கெட் விலை குறித்து கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர் நடிகர் விஜய்யின் பெண் ரசிகைகள் மற்றும் குடும்ப பெண்மணிகள். தீபாவளி நாளை முன்னிட்டு ஒயின் ஷாப்பிலும், சர்கார் தீபாவளியை முன்னிட்டு தியேட்டர்களிலும் கூட்டம்…


விபத்துக்குள்ளான லாரி! டிரைவரை காப்பாற்றாமல் பொருட்களை அள்ளிய மக்கள்!

ஒரு லாரி விபத்துக்கு உள்ளானா போதுமே! உடனே அதுல இருக்குற பொருள திருட கூட்டம் கூட்டமா வந்துடுவிங்களே! – இந்த வரிகளை ரமணா விஜயகாந்த் ஸ்டைலில் வாசித்துப் பாருங்கள். இக்கட்டான சூழலில் நாம் எவ்வளவு…


சர்தார் வல்லபாய் படேல் சிலையும் விவசாயிகள் தற்கொலையும்! – ஆடம்பர மோடி அரசு

அக்டோபர் 31 சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு (தேசிய ஒற்றுமை தினம்) இன்று அவருடைய சிலை திறப்பு விழா குஜராத்தில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் இந்த சிலை திறப்பு விழாவை…


திரைப்படங்களின் தலைப்பில் சாதிப் பெயர் இடம்பெறுவது சரியா?

முந்தைய காலத்தை விட இந்தக் காலத்தில் தான் சாதி பாகுபாடும் ஆதிக்கமும் வன்முறையும் அதிகம் இருக்கிறது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. தெருப்பலகைகளில், பள்ளி கல்லூரி பெயர் பலகைகளில் சாதி பெயர் இடம்…