செய்திகள்

காரப்பன் எந்த சாதியை சேர்ந்தவர்? கோவை வியாபாரிகளிடையே சாதி வேறுபாடு உண்டா?

கோயமுத்தூர், திருப்பூரைப்  பொறுத்தவரையில் முதல் மரியாதை ஒருவருடைய உழைப்புக்குத்தான் தருவார்கள். நீ யார், என்ன பின்புலம், உன் குலம், கோத்திரம் எல்லாம் இரண்டாம் பட்சம்தான். அதனால்தான் இங்கே எல்லோருக்கும் இடம் இருக்கிறது. இன்னும் எவ்வளவு…


பட்டப்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு பிற்போக்கானது; ஏழைகளை பாதிக்கும்! – டாக்டர் ராமதாஸ் அறிக்கை!

இந்தியா முழுவதும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளுக்கு மாணவர்களை சேர்ப்பதற்காக பொதுநுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்திருக்கிறார். கிராமப்புற ஏழை மாணவர்களின் பட்டப்படிப்புக்…


மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பே, கைவிட வேண்டும்! – டாக்டர் ராமதாஸ் அறிக்கை!

புதிய தேசியக் கல்விக் கொள்கையின்படி நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கை கட்டாயமாக செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதும், மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவதுமான மத்திய அரசின் இந்த முடிவு…


எச் ராஜாவால் காரப்பன் சில்க்ஸ்க்கு கிடைத்த நன்மை! #wesupportKarappansilks என ட்ரெண்ட் செய்த நெட்டிசன்கள்!

சிறுமுகை யில் உள்ள காரப்பன் சில்க்ஸ் கடையில் இனி எந்த இந்து உணர்வாளரும் பொருட்கள் வாங்க மாட்டோம் என தீர்மானிப்போம். அவரது மன்னிப்பு போலியானது. இவரது ஸ்தாபனம் மட்டுமல்ல இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் இயக்கத்தைச்…


பொது இடங்களில் புகைத்தடை சட்டத்தை அரசு தீவிரமாக செயல்படுத்த வேண்டும்! -.டாக்டர் ராமதாஸ் அறிக்கை!

இந்தியாவில் பொது இடங்களில் புகைப் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு, 11 ஆண்டுகள்  நிறைவடைந்த பிறகும், அந்தத் தடை இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. பொதுமக்களை புகையிலை சார்ந்த நோய்களில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற உன்னத…


கவிஞராக மாறிய மோடி! – கடல் குறித்து மோடி எழுதிய கவிதை ஒரு பார்வை!

சீன அதிபரின் வருகையால் பிரதமர் மோடி மாமல்லபுரம் செல்ல வேண்டி இருந்தது. கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டி இருந்தது. அந்த நிகழ்வின் புகைப் படங்கள் அனைத்தும் இணைய தளங்களில் வைரல் ஆகின. அதை…


டெங்குவைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்! விழிப்புணர்வு அவசியம் மக்களே!

மழைக்காலம் தொடங்கிவிட்டது. டெங்கு நோய் வழக்கம் போல மெல்ல மெல்ல பரவத் தொடங்கிவிட்டது. பெரிய இழப்புகளை சந்திக்கும் முன்னே விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது நம் கடமை. அவ்வகையில் வாட்சப்பில் வலம் வரும் கண்ட கண்ட…


இது தான் மோடி மேஜிக்கா? – மோடி மேஜிக்கை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

நேற்று அகமதாபாத்தில் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தேன். ரோட்டில் போய்க்கொண்டு இருந்த ஒரு முஸ்லீமை அழைத்து ஜெய்ஸ்ரீராம் சொல்லு என்றவுடன் கூறினான். ஜெயமாதாதி என்று சொல் என பணித்தனர். ஒரு தயக்கம்கூட இல்லாமல் அழகா சொல்லிட்டு…


இன்றைய ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் – மானசி கட்டுரை ஒரு பார்வை!

எழுத்தாளர் பவா செல்லத்துரையின் மகள் மானசி. அவர் ஒரு கல்லூரியில் நிகழ்த்திய உரை இங்கே எழுத்தாக்கம் செய்யப்பட்டுள்ளது.  எழுத்துக்கூட்டி படிக்கத் துவங்கிய காலம்தொட்டு வாசிப்பின் மீது பெரிய ஆர்வம் எனக்குள் இருப்பதை உணர்ந்திருக்கிறேன். பத்து…


கல்யாண வீட்டைவிட சாவு வீட்டில் தான் மொய்பழக்கம் தேவைபடுகிறது!

வாட்சப்பில் உலாவந்த ஓர் பதிவு கீழே தரப்பட்டுள்ளது. இதை உருவாக்கியவர் யார் என தெரியவில்லை ஆனால் இந்தப் பதிவில் சொல்லப்பட்டிருக்கும் கருத்து வரவேற்கத் தக்கது.  குடும்ப உறுப்பினர் ஒருவர் திடீரென இறந்து போகையில் கையில்…