உலகம்

டேட்டிங் வசதியை அறிமுகம் செய்கிறது பேஸ்புக்

செவ்வாய்க்கிழமை நடந்த பேஸ்புக் F8 டெவலப்பர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பேஸ்புக்கின் சிஇஓ மார்க் ஸுக்கர்பேர்க், டேட்டிங் செய்பவர்களுக்கான பிரத்யேக பக்கங்களைப் பேஸ்புக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்தார். பொழுதுபோக்கிற்காக அல்லாமல், உண்மையான…


உலக புத்தக தினம் – ஏப்ரல் 23

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 23ம் தேதி உலக புத்தக தினம் என்று கொண்டாடப் படுகிறது. ஆனால் ஏப்ரல் 23ல் கொண்டாடுவதற்கான காரணம் என்ன என்று நம்மில் பாதி பேருக்குத் தெரியாது. அது மட்டுமின்றி புத்தகம்…


மூன்றாம் பாலினத்தர்வகளுக்கான முதல் பள்ளியை தொடங்கியது பாகிஸ்தான்

பாகிஸ்தானில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான முதல் பள்ளி கடந்த திங்கட்கிழமை முதல் செயல்பட்டு வருகிறது. தி ஜெண்டர் கார்டியன்(The Gender Guardian) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பள்ளி, மூன்றாம் பாலினத்தவர்களுக்காக மட்டும் பிரத்தியேகமாக செயல்பட முடிவெடுத்திருக்கிறது….


தாய்ப்பால் கொடுக்காததால் ஆண்டுதோறும் 8.2 லட்சம் குழந்தைகள் இறக்கின்றன – உலக சுகாதார நிறுவனம் தகவல்

உலக சுகாதார தினம் வருடந்தோறும் ஏப்ரல் ஏழாம் தேதி பின்பற்றப்படுகிறது. அதனையொட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு டபிள்யூஎச்ஓ – யுனிசெப் அமைப்புகளின் சார்பில் பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டுவதை ஊக்குவிக்கும் வகையில் அறிக்கைகள் வெளியிடப்பட்டது….


“வீடுகள் பெருகுகிறதே தவிர காடுகள் பெருகவில்லை ” – இன்று உலக காடுகள் தினம் – மார்ச் 21

ஒவ்வொரு வருடமும் மார்ச் 21 ம் தேதி உலக காடுகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் வீடுகள் வளர்கிறதே தவிர காடுகள் வளர்ந்த பாடில்லை. காடுகள் தினம் உலக நிலப்பரப்பில் 30 சதவீத அளவுக்கு…


செல்போன் டவரால் சிட்டுக்குருவிகள் அழிந்து வருகிறது என்பது மட்டுமல்ல இன்று சிட்டுக்குருவிகள் தினம் என்பது கூட புரூடா தான்!

கடந்த சில வருடங்களாக மார்ச் 20ம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  செல்போன் டவர்கள் ஊரெங்கும் முளைக்கத் தொடங்கிய காலத்தில் செல்போன் டவரால் சிட்டுக்குருவிகள் இனத்திற்கு அழிவு ஏற்படும். செல்போன் டவரிலிருந்து…


டெஸ்லா நிறுவனத்தை முந்தத் திட்டமிட்டிருக்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் கோடீஸ்வரர்

தெற்கு ஆஸ்திரேலியாவில் உலகின் மிகப் பெரிய லித்தியம் அயன் பேட்டரியை (lithium ion battery) உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் கோடீஸ்வரர் சஞ்சீவ் குப்தா. இந்த பேட்டரி உருவாக்கம் சமுதாயத்தின் பல…


தீக்காயத்தால் பாதிக்கப்படுவோரை தோல் தானம் செய்வதன் மூலம் காப்பாற்றலாம்!

சமீபத்தில் குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கி பதிநான்கு பேர் இறந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரு குடும்பமே பெட்ரோல் ஊத்திக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டது. அது போன்ற…


இயற்கை எய்தினார் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் தனது 76 ஆம் வயதில் மரணமடைந்தார். அவர் குடும்பத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் இந்தத் தகவலை தெரிவித்தார். பன்முகம் கொண்ட அறிவியல் ஆளுமை…


மணிப்பூர் இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளா பிறந்தநாள் இன்று!

பிறப்பு மணிப்பூர் தலைநகரான இம்பாலில் உள்ள கோங்பாலில் 1972- மார்ச் 14ல் பிறந்தவர் இரோம் ஷர்மிளா. அப்படி என்ன செய்தார்? கிளர்ச்சி மற்றும் நக்சல் போராட்டம் காரணமாக மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு…