தொழில்நுட்பம்

டெல்லியில் அமையவிருக்கிறது இந்தியாவின் முதல் காவல்துறை அருங்காட்சியகம்

இந்திய காவல்துறையின் சாதனைகளை வெளிப்படுத்தும் விதத்தில் இந்தியாவின் முதல் காவல்துறை அருங்காட்சியகத்தை டெல்லியில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. டெல்லியில் உள்ள சாணக்யபுரி பகுதியில் அமைந்துள்ள காவல்துறை நினைவுச்சின்ன  வளாகத்தில் காவல்துறையின் வரலாறு, …


251 ரூபாய்க்கு உலகின் மலிவான திறன்பேசி தருவதாக அறிவித்த நபரைக் கைது செய்தது டெல்லி காவல்துறை

நொய்டாவை சேர்ந்த ரிங்கிங் பெல்ஸ் என்ற நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான மோஹித் கோயெல் உட்பட மூன்று பேரை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து காப்பாற்றுவதாக கூறி தொழில் அதிபர்களிடம் பணம்பறிக்க முயன்ற குற்றத்திற்காக…


பிளாஸ்டிக் நொறுக்கும் இயந்திரத்தில் பாட்டிலை போட்டால் ஐந்து ரூபாய்

வதோதரா ரயில்வே நிலையத்தில் பிளாஸ்டிக் நொறுக்கும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இந்த இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாடு பெருமளவில் குறைக்கப்படும்…


தமிழகத்தில் பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்ததைத் தொடர்ந்து அதிகரிக்கிறது துணிப்பை உற்பத்தி!

கடந்த ஜூன் 5ம் தேதி உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப் பட்டது. பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம் என்பதை 2018ம் ஆண்டுக்கான முழக்கமா ஐநாசபை அறிவித்தது. அதை ஆதரிக்கும் வகையில் தமிழக அரசு வரும்…


சென்னைக்கு அருகே சேட்டிலைட் நகரம் உருவாக்க திட்டம்

புனே மற்றும் கொல்கத்தாவில் அமைந்திருப்பது போல சேட்டிலைட் நகரம் ஒன்றை சென்னைக்கு அருகே செங்கல்பட்டில் உருவாக்க மாநில திட்டமிடல் துறை திட்டமிட்டு இருக்கிறது. சென்னை பெருநகர அபிவிருத்தி அதிகாரசபை, சேட்டிலைட் நகரத்தை உருவாக்கும் திட்டத்திற்கான…


ரஷ்யாவிடம் இருந்து S-400 ரக ஏவுகணைகள் வாங்கும் இந்தியாவின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது அமெரிக்கா

ரஷ்யாவிடம் இருந்து மேம்பட்ட இராணுவ தளவாடங்களை வாங்கும் இந்தியாவின் திட்டத்தால், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்தைப் பாதிக்கும் என்றும் அமெரிக்கா இந்தியாவை எச்சரித்துள்ளது. உள்நாட்டு ஆயுத சேவைகள் குழுவின்…


தண்ணீரைச் சேமிக்க புதிய தொழில்நுட்பத்தை முயற்சிக்க இருக்கிறது சென்னை மெட்ரோ

தண்ணீரைச் சேமிப்பதற்காக மாற்றுத் தொழில்நுட்பத்தை ஆராய்ந்து வருகிறது சென்னை மெட்ரோ. ஒரு நாளைக்கு குளிரூட்டிகளுக்காக(Air Conditioners) மட்டும் 20000 லிட்டர் அளவுக்குத் தண்ணீர் தேவைப்படுகிறது, இந்த நீரைச் சேமிப்பதற்காக எரிவாயு அடிப்படையிலான குளிரூட்டும் தொழில்நுட்பத்தை(Gas-Based…


டெல்லி – மீரட் இடையே இந்தியாவின் முதல் 14 லேன்(Lane) திறக்கப்பட்டது

டெல்லியில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் மீரட்டுக்கு செல்லும் அதிவேக சாலை பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்பட்டது. 149 கிலோ மீட்டர்கள் தொலைவு உள்ள இந்த இரு நகரங்களையும் இணைக்கும் திட்டம் 11000 கோடி செலவில்…


எல்லோரும் செய்றதனால தப்பு சரின்னு ஆகிடாது! – தெரிந்தே தவறு செய்வதை சகஜப்படுத்திவிடும் பெற்றோர்கள்!

நூறு நாட்களை தொட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கான எதிர்ப்புப் போராட்டம் பல இழப்புகளை சந்தித்து ஓரளவுக்கு வெற்றி கண்டு உள்ளது. மற்றொரு போராட்டம் பல தலைமுறைகளாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது. பல தலைமுறை என்றாலே தெரிந்து…


உங்களுக்கு குறும்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் அதிகமா? குறும்படங்கள் பற்றிய சில தகவல்கள் இங்கே!

கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் சில குறும்படங்கள் பற்றிய மீம்கள் வந்து கொண்டிருக்கிறது. அந்தக் குறும்படங்கள் எங்கே உள்ளது என்று தேடிய போது அவை பிரபல யூடுப் தளமான moviebuff tamil (…