தொழில்நுட்பம்

யூட்யூபில் காசு சம்பாதிக்க நினைத்து படாதபாடு படும் இளைஞர்கள்!

இன்றைய சூழலில்  இன்ஜினியரிங் படித்த மாணவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் வேலையில்லாமல் அங்கும் இங்கும் அலைந்து தான் திரிகிறார்கள். சரியான வேலை கிடைப்பதில்லை, அப்படியே வேலை கிடைத்தாலும் சரியான சம்பளம் கிடைக்காத காரணத்தினால்…


நீங்க சினிமாவில் கேமரா மேன் ஆக வேண்டுமா? இந்த அடிப்படை தகவல்கள தெரிஞ்சுக்கங்க…

Technical Details Close up – காமிரா கிட்டத்தில் பார்ப்பது Close shot – கொஞ்சம் விலகிப் பார்ப்பது Two shot – இரண்டு தலைகள் Three Shot – மூன்று தலைகள் Medium…


ஜியோ போன் வாங்கியவர்கள் என்ன பாவம் செய்தவர்களோ? – அலையவிடும் அலைபேசிகள்!

“குறைந்த விலையில் நிறைந்த சேவை” இந்த வாக்கியம் மக்களை முட்டாளாக்கும் வாக்கியம். மக்களை முட்டாளாக்கும்படியே நடந்துகொள்கிறது ஜியோ கம்பெனி. ஜியோ கீபேட் போன் மற்றும் லைப் போன் : வெறும் ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு…


சர்வதேச அளவில் செயல்பட்டு வந்த ஆபாச இணையதள பக்கங்களுக்கு இந்தியாவிலும் தடை! – Singles அதிர்ச்சி!

இந்த தலைப்பை பார்த்ததும் எத்தனை பேர் பிரேசர்ஸ், பார்ன்ஹப், எக்ஸ்என்எஸ்எஸ், எக்ஸ்வீடியோஸ் பக்கங்களுக்கு விரைந்தீர்கள் என்பது தெரியவில்லை. ஆனால் சர்வதேச அளவில் என்றதும் இந்த நான்கு இணையதள பக்கங்களின் பெயர்களும் மொட்டைத் தலை ஜானி…


புதிதாக வாட்சப் குரூப் தொடங்க வேண்டுமென்றால் போலீசிடம் அனுமதி பெற வேண்டும்!

வாட்சப் போன்ற சமூக வலை தளங்கள் மூலமாக தொடர்ந்து குற்றங்கள் நடந்து வருகின்றனர். குறிப்பாக பல ஊர்களில் பொய்யாக பரப்பப்பட்ட வாட்சப் வதந்திகளால் பலருடைய உயிர் பறி போயிருக்கிறது. குழந்தை கடத்த வந்தவன் என்று…


ஜியோ போன் 2வில் வாட்சப், பேஸ்புக், யூ டியூப், கூகுள் மேப் என்று சகல அம்சங்களும் உண்டு! – ரிலையன்ஸ்

இந்தியாவிலயே அதிக ஜிஎஸ்டி வரி கட்டி வரும் நிறுவனமாக ரிலையன்ஸ் நிறுவனம் விளங்கி வருகிறது. ஜியோ இலவச இணைய சேவை திட்டத்தின் மூலம் இந்தியா முழுக்க பெரும்பாலான வாடிக்கையாளர்களை மிகக் குறுகிய காலத்தில் சம்பாதித்துவிட்டது….


Wings App வழியாக இந்தியாவின் முதல் இணைய தொலைபேசி வசதியை வழங்குகிறது BSNL!

இந்தியாவிலயே முதன் முறையாக இணைய தொலைபேசி வசதியை வழங்குகிறது பிஎஸ்என்எல். பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் விங்க்ஸ் செயலியை தரவிறக்கம் செய்துகொண்டு இந்தியாவின் எந்த ஒரு தொலைபேசி எண்ணுக்கும் அலைபேசி எண்ணுக்கும் இணைய தொலைபேசி வசதியை ஏற்படுத்தி…


வதந்திகள் பரவாமல் இருக்க சில புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருக்கிறது வாட்சப்!

ஆகஸ்ட் ஐந்தாம் தேதி நண்பர்கள் தினமாம். ஆனால் நேற்று யாரோ ஒருவர் வாட்சப்பில் நண்பர்கள் தினம் வாழ்த்துக் கூற, மக்களும் நேற்று தான் உலக நண்பர்கள் தினம் போல என்று எண்ணிக் கொண்டு ஆளாளுக்கு…


உலகிலேயே அதிக “செல்ஃபி பைத்தியங்கள்” இந்தியாவில் தான் இருக்கிறது!

ரயில் நிலையங்களில் செல்ஃபி எடுத்தால் ரூ. 2000 அபராதம் என செல்பி பைத்தியங்களுக்கு செக் வைத்து உள்ளது.  அந்த அளவுக்கு செல்பி மோகம் பிடித்தவர்களாக மாறிவிட்டோம். செல்பி எடுப்பதால் மன மகிழ்ச்சி ஏற்படுகிறது என்பது…


இனி இரயில்களில் உணவுக்கு அதிக விலை வைக்க முடியாது – ஐஆர்சிடிசியின் புதிய செயலியில் அசத்தலான பத்து அம்சங்கள்

இரயிகளில் அடிக்கடி பயணம் செய்பவர்களா நீங்கள்? இரயிலில் தரப்படும் உணவுகளின் விலை மிக அதிகமாக இருப்பதாக உணர்ந்திருக்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்காகத்தான் ஐஆர்சிடிசி ‘மெனு ஆன் இரயில்(Menu On Rail)’ என்ற புதிய செயலியை அறிமுகம்…