தொழில்நுட்பம்

உங்கள் வீட்டு மின் சாதனங்களுடன் பேசும் வசதியை அறிமுகம் செய்யவிருக்கிறது கூகுள்

இணையதள சந்தையில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளக் கூகுள் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது நுகர்வோர் சாதனங்களுடன் கூகுள் நிறுவனத்தின் குரல் உதவியாளரை (Voice Assistant) இணைக்கும் பேச்சுவார்த்தையை இந்திய…


டெஸ்லா நிறுவனத்தை முந்தத் திட்டமிட்டிருக்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் கோடீஸ்வரர்

தெற்கு ஆஸ்திரேலியாவில் உலகின் மிகப் பெரிய லித்தியம் அயன் பேட்டரியை (lithium ion battery) உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் கோடீஸ்வரர் சஞ்சீவ் குப்தா. இந்த பேட்டரி உருவாக்கம் சமுதாயத்தின் பல…


ப்ரொஜெக்டருடன் இணைந்த திறன் கைக்கடிகாரத்தை(Smart Watch) உருவாக்குகிறது ஹயர் நிறுவனம்

அசு(Asu) என்ற பெயர் கொண்ட திறன் கைக்கடிகாரத்தை அறிமுகம் செய்து இருக்கிறது சீனாவை சேர்ந்த ஹயர் நிறுவனம். இதற்கு முன்பு ஒளி புகும் மற்றும் மூளையால் கட்டுப்படுத்தப்படும் தொலைக்காட்சிகளைச் சந்தையில் அறிமுகம் செய்து வந்த…


ப்ளஸ் கோட்ஸ் – கூகுள் வரைபடத்தின் புதிய அறிமுகம்

நெடுந்தூர பயணங்களுக்கு நாம் யாரை நம்புகிறோமோ இல்லையோ, கண்ணை மூடிக்கொண்டு கூகுள் வரைபடத்தை நம்பத் துவங்குகிறோம். சென்னை மற்றும் பெங்களூரு போன்ற பெரு நகரங்களுக்கு முதல் தடவை செல்பவர்கள் கூட எந்தச் சிக்கலும் இன்றி…


விளம்பர இடையூறற்ற இசையை வழங்குகிறது அமேசான்

அமேசான் தனது ப்ரைம் செயலியின் மூலம் காணொளி மற்றும் திரைப்பட சேவைகளை வழங்கி வருகிறது. அதை மேலும் இலாபகரமான ஒன்றாக மாற்றத் திட்டமிட்ட அமேசான் இந்தியா நிறுவனம், தற்போது இடையூறற்ற இசை ஸ்ட்ரீமிங் (Music…


மரத்திற்கு பதிலாக செய்திதாள்களை பயன்படுத்தி பென்சில் செய்யும் இன்ஜினியர்!

சமீபகாலமாக பல்வேறு துறைகளில் இன்ஜினியரிங் மாணவர்கள் சாதனை செய்து வருகிறார்கள். அக்ரி முடித்த இளைஞர்களுடன் கைகோர்த்து விவசாயத்தை மேம்படுத்துவது, நடமாடும் மலிவு விலை உணவகம், ஆன்லைன் புத்தக விற்பனை, குப்பைகளை மறுசுழற்சி செய்து காசாக்குதல்…


லிஸ்ட் – பேஸ்புக்கின் புதிய அம்சம்

புதிய பயனாளிகளின் எண்ணிக்கையைக் கூட்டவும், ஏற்கனவே இருக்கும் பயனாளிகளை தக்கவைத்துக் கொள்ளவும் பேஸ்புக் நிறுவனம் தனது தளத்தை நிறைய மேம்படுத்தல்களுக்கு உட்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் அமெரிக்காவில் குறிப்பிட்ட சில பயனாளிகளுக்கு…


இருபத்து ஐந்து நிமிடங்களில் மும்பையிலிருந்து புனேவுக்கு பயணிக்கலாம்

2024 வாக்கில் மும்பையிலிருந்து புனேவுக்கு செல்லும் பயண நேரம் குறைந்தபட்சம் 14 நிமிடங்களில் இருந்து அதிகபட்சம் 25  நிமிடங்களுக்குள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெர்ஜின் ஹைப்பர்லூப் (Virgin Hyperloop) என்ற நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தத்தைச்…


உங்கள் இதயத்துடிப்பை தொடர்ந்து கண்காணிக்க உதவும் எலக்ட்ரானிக் ஸ்கின் பேட்ச்!

கடந்த ஐந்து வருடங்களாக மருத்துவ உலகில் உடல் நலத்தை தொடர்ந்து கண்காணிக்கும் வகையிலான எலக்ட்ரானிக் ஸ்கின் பேட்சுகள் வெளிவர தொடங்கியுள்ளது. இப்போது அவற்றில் கவனிக்கத்தக்க வகையில் LED டிஸ்பிளேயுடன் கூடிய எலக்ட்ரானிக் ஸ்கின் பேட்ச்சை…


ஆட்டோ எக்ஸ்போ 2018ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வகை கார்கள் என்னென்ன?

இந்தியாவே உற்று நோக்கும் ஆட்டோ எக்ஸ்போ 2018ல் பல புதிய வகை கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகன திருவிழாவுக்கு உலகெங்கிலும் இருந்து பங்கேற்பாளர்கள் பங்கு கொண்டிருக்கிறார்கள். இம்முறை மின்சார வாகனங்களுக்கு நிறையவே வரவேற்பு…