தொழில்நுட்பம்

பேஸ்புக்கில் புதிதாக வரவிருக்கிறது டவுன்வோட் பட்டன்

பேஸ்புக் பயனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையான டிஸ்லைக் (DisLike) பட்டனுக்கு மாற்றாக அந்த நிறுவனம் நிறைய புதிய மேம்படுத்தல்களைச் செய்து வருகிறது. பேஸ்புக் பதிவுகளில் சம்பந்தமே இல்லாமல் கருத்து சொல்பவர்கள், மனதைப் புண்படுத்தும் விதத்தில்…


இன்டெல் உருவாக்கத்தில் வருகிறது ஸ்மார்ட் முகக்கண்ணாடிகள்

ஏப்ரல் 2012 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டது கூகுள் க்ளாஸெஸ் (Google Glasses) என்னும் தயாரிப்பு. அந்த முகக்கண்ணாடியை நீங்கள் அணிந்து கொண்டால், அது உங்களுக்கு வழி காட்டும், அதில் நீங்கள்…


கூகுளின் அடுத்த அவதாரம் – செயற்கை நுண்ணறிவு கேமரா

கைப்பேசியில் நிழற்படம் எடுத்து எடுத்து உங்களுக்கு போரடித்து விட்டதா? அப்படி என்றால் இந்தச் செய்தி உங்களுக்காகத்தான். தேடுபொறி இயந்திரமாக இணைய உலகிற்குள் நுழைந்த கூகுள், இன்று சர்வ வல்லமை பெற்று தொழில்நுட்பம் சார்ந்த அனைத்திலும்…


மருத்துவ பரிசோதனைகள் செய்து பார்க்க குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட குரங்குகள்

இருபது ஆண்டுகளுக்கு முன்பு குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட டோலி என்ற ஆட்டுக்குட்டியைப் போலவே, அதே தொழில்நுட்பத்தை பின்பற்றி தற்போது சோங் மற்றும் ஹுவா என்ற இரண்டு குரங்கு குட்டிகள் சீனாவில்  உருவாக்கப்பட்டுள்ளன. மருத்துவ பரிசோதனைகள்…


இனி உங்கள் வணிகத்திற்கும் வாட்ஸஅப் பயன்படுத்தலாம்

சிறு வணிகர்களையும், வணிகத்தையும் குறிவைத்து வாட்ஸஅப் பிசினஸ் என்ற செயலியை வாட்ஸஅப் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இதற்கான முன் நகர்வுகளை எடுத்த அந்த நிறுவனம் தற்போது இந்தியாவில்…


செல்போன் டவர் தெரியும், சீனத்தின் காற்று சுத்திகரிப்பு டவர் பற்றி தெரியுமா?

இன்று செல்போன் டவர் இல்லாத கிராமங்கள் குறைவு. செல்போன் டவர் வைத்துத் தான் முகவரி அடையாளம் சொல்லும் அளவுக்கு அவை பெருகி விட்டன. கதிர்களைப் பரப்பிக்கொண்டிருக்கும் செல்போன் டவர்களை பற்றித்தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால்…


விரைவில் வருகிறது மளிகைக்கடை அண்ணாச்சிகளுக்காக ஒரு ரோபோ

தொட்டதெற்கெல்லாம் ரோபோக்கள் வந்துவிட்டன. பாட்டுப்பாட ரோபோ, பரிமாற ரோபோ, தூங்கவைக்க ரோபோ என்று ரோபோக்கள் பலவிதம். பக்கத்தில் இருக்கும் பல்பொருள் அங்காடியிலிருந்து, பொருட்கள் சுமந்து வருவதற்கு இப்போது அமெரிக்காவில் ஒரு ரோபோ உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த…


H1B விசா வைத்திருப்பவர்களை இந்தியா அன்புடன் அழைக்கிறது

சென்னை ஜெமினி சர்க்கிளில் ஒரு காட்சி. பல லகரங்கள் மதிக்கப்படும் ஒரு உயர்தர காரில் இருந்து அந்தப் பெண் இறங்கினார். கையில் தனது திருமண ஆல்பத்தை கொண்டிருந்த அவர், மிகுந்த பதட்டத்துடன் தன் உறவினர்களைக்…


வீட்டுக்குப் பொருட்களை அனுப்பி வைக்கும் அமேசானை உங்களுக்குத் தெரியும், தூங்குபவர்களை அலாரம் வைத்து எழுப்பிவிடும் அமேசானை உங்களுக்குத் தெரியுமா?

தொழில்நுட்பம் முன்பு மனிதர்கள் செய்துவந்த மிகக் கடினமான வேலைகளை எளிமையாக்கியது, பிறகு அவர்களின் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிப்போனது. இப்போது தொழில்நுட்பம் சக மனிதனின் அருகாமை போன்ற ஒன்றையே உருவாக்கத் தொடங்கியுள்ளது….


ரிமோட்டில் இயங்கப்போகிறது சென்னை மெட்ரோ ரயில்

சிறுவயதில் நாம் அனைவருமே பொம்மை கார வைத்து விளையாடியிருப்போம் அல்லவா, மிகவேகமாகக் காரை இழுத்து விட்டால் அது சுவரில் டம்மென்று இடித்து நிற்கும். பிறகு அந்தக் காரை கையிலெடுக்க எழுந்து அந்தச் சுவர் வரை…