சினிமா

ரசிகர்களின் மனதை கவர்ந்த அருண்விஜய்யின் ” தடம் ” ஸ்னீக் பீக்!

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் மார்ச் 1ம் தேதி வெளியாக இருக்கும் படம் தடம். தற்போது அந்தப் படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகி ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது. ஒரே பில்டிங்கில் வேலை…


ப்ளாக் பஸ்டர் படங்கள் இயக்குவது எப்படி?

முதலில் வில்லனுக்கான அறிமுக காட்சி இருக்க வேண்டும். காரணம் வில்லன் தான் படத்தின் நாயகனே என்பதற்காக.வில்லனின் எண்ட்ரி செம மாஸாக இருக்க வேண்டும். அறிவாளியாக (பிரிலியண்டாக) திறமைசாலியாக யாருக்கும் அஞ்சாதவனாக காண்பிக்க வேண்டும். சிறிய…


மாஸ் படம் எடுப்பது எப்படி? தமிழ்சினிமா உருட்டல்கள்!

* முதலில் யாராவது சிக்கலில் இருக்க வேண்டும். சிக்கலில் இருப்பவரை நாயகன் சண்டை போட்டு காப்பாற்ற வேண்டும். நாயகனின் முகத்தை நேரடியாக காட்டாமல் காலை, நடையை, விரலசைவை, பின்தலையை காட்டிவிட்டு கடைசியாக முகத்தை காட்ட…


எல்கேஜி பையங்கூட சிஎம் ஆகிடலாம் தமிழகத்தில்! – எல்கேஜி விமர்சனம்!

ஜல்லிக்கட்டு புரட்சியின் போது மக்களுடன் மக்களாக நின்ற திரைப்பிரபலங்களில் முக்கியமானவர்கள் ஹிப்ஹாப் தமிழா, ராகவா லாரன்ஸ், ஆர்.ஜே. பாலாஜி. ஹிப்ஹாப் தமிழா தன் பங்கிற்கு மீசைய முறுக்கு எனும் படத்தை தந்து தன்னை ஹீரோவாக…


பக்கத்துல இருக்கறவங்க மேலயும் அக்கறை காட்டுப்பா! – டூலெட் விமர்சனம்

நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு முப்பதுக்கும் மேற்பட்ட விருதுகளை வென்று தற்போது திரைக்கு வந்துள்ள படம் டூலெட். இயக்குனராக அவதாரம் எடுத்த செழியன் முதல்முயற்சியிலயே தேசிய விருதையும் வென்றுவிட்டார். பார்வையாளர்களின் மனதை…


பல படங்களுக்கு முன்னோடியாக இருக்கும் அமைதிப்படை படத்தின் வசனங்கள்!

வாங்கறதும் கொடுக்கறதும் தான் கௌரவம்னா உலகத்துக்குலயே கௌரவமானவன் வட்டிக்கடைக்காரன் தான்… என்னப் பொறுத்தவரைக்கும் கட்டிக்கப் போற பொண்ணுக்கிட்ட மனச மட்டும் எதிர்பார்க்குறவன் தான் மனுசன். தயவு செஞ்சு என்ன மனுசனா வாழ வுடுங்க… “ஆண்டவன்…


காக்கா குஞ்சுகளை காட்டிய முதல் தமிழ் சினிமா “பேரன்பு” – சினிமா விமர்சனம்

இயக்குனர் ராமின் நான்காம் படைப்பு, நடிகர் மம்முட்டி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் களம் இறங்கும் படம், இந்தப் படத்திற்காக யுவன் சங்கர் ராஜாவுக்கு தேசிய விருது கிடைக்கும் இப்படி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நல்ல…


பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படங்கள்! – பிள்ளைகள் பொம்மைகள் அல்ல என்பதை பெற்றோர்கள் எப்போது உணர்வார்கள்?

பிள்ளை வளர்ப்பு என்பதைப் பற்றி இன்னமும் சில பெற்றோர்களுக்கு தெரிவதில்லை. அதை எதோ ஒரு தொந்தரவுக்கு உரிய செயலாகவே பார்க்கின்றனர். அப்படிபட்ட பெற்றோர்கள் எல்லாம் கண்டிப்பாக கீழ்வரும் திரைப்படங்களை ஒருமுறையாவது கண்டிப்பாக பார்க்க வேண்டும்….


மனநலம் பாதிக்கப்பட்ட மாஸ் ஹீரோக்களின் ரசிகர்கள்! – கட் அவுட்டும் பால் அபிஷேகமும்!

மெண்டலுங்கப்பா… எல்லாருமே மெண்டலுங்கப்பா… என்ற மொட்டை ராஜேந்திரனின் வசனத்தைப் போல தமிழகத்தில் நாளுக்கு நாள் மெண்டல்கள் அதிகரித்து வருகிறார்கள். பணிச்சுமை, குடும்பத்தில் புகைச்சல், காதல் தோல்வி,  ஏமாற்றம், நண்பர்கள் துரோகம் என்று எல்லோருமே கிட்டத்தட்ட…


ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவல இல்லே! – பேட்ட விமர்சனம்!

நடிகர் நடிகைகள் : ரஜினி, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, ராம்தாஸ், விஜய்சேதுபதி, சசி குமார், சிம்ரன், திரிஷா மற்றும் கார்த்திக் சுப்புராஜின் தோஸ்துகள்… எழுத்து இயக்கம் : கார்த்திக் சுப்புராஜ் இசை :…