சுகாதாரம்

குழந்தையின்மை பிரச்சினையால் பாதிக்கப்படும் தம்பதியினர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு !

நாகரீக சமூகத்தில் இன்றைய இளைய தலைமுறையினர் திருமணம் மற்றும் குழந்தைப் பேறை தள்ளி போட்டு தங்களது எதார்காலத்தை தொலைத்து வருகின்றனர். மனித வாழ்க்கையில் ஒரு சில செயல்களை நிச்சயம் அந்த காலத்திலயே செய்தாக வேண்டும்….


வெறும் கையால் கழிப்பறையைச் சுத்தம் செய்த பாஜக எம்பி

அரசியல்வாதிகளின் கரங்கள் கறை படியாதிருத்தல் அறம். ஆனால் மற்றுமொரு அரசியல்வாதியின் கரங்களில் கறை பட்டிருக்கிறது. இம்முறை நேர்மறையாக. மத்திய பிரதேசம் ரேவா தொகுதி பாஜக எம்பி ஜனார்தன் மிஸ்ரா எந்தவொரு உபகரணங்களும் இல்லாமல் தனது…


நாற்பதிற்கும் மேற்பட்டோருக்கு ஹெச்ஐவி கிருமியைப் பரவச்செய்த போலி மருத்துவர் கைது

உத்தர பிரதேசம் மாநிலம் பங்காரமு என்ற டவுன் பகுதியில் இருப்பவர் ராஜேந்திர யாதவ் . தனது வண்டியில் கிளம்பி கிராமம் கிராமமாக சென்று மருத்துவம் பார்ப்பதே அவரது தொழில் ஆகும். சுற்றியுள்ள கிராமப்புற மக்கள்…


பெண்களைப் போல ஆண்களுக்கும் ரத்தப்போக்கு ஏற்பட்டால் ஆண்கள் தாங்குவார்களா? யார் இந்த PADMAN?

யார் இந்த PADMAN? நம்நாட்டில் வெறும் 12% பெண்கள் மட்டுமே நாப்கின் பயன்படுத்துகின்றனர். 88 சதவீத பெண்கள் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாமல் தான் இருக்கிறார்கள். அவர்கள் மாதவிலக்கு காலத்தில் அழுக்குத்துணி போன்றவற்றைத் தான் பயன்படுத்துகின்றனர்….


செல்போன் டவர் தெரியும், சீனத்தின் காற்று சுத்திகரிப்பு டவர் பற்றி தெரியுமா?

இன்று செல்போன் டவர் இல்லாத கிராமங்கள் குறைவு. செல்போன் டவர் வைத்துத் தான் முகவரி அடையாளம் சொல்லும் அளவுக்கு அவை பெருகி விட்டன. கதிர்களைப் பரப்பிக்கொண்டிருக்கும் செல்போன் டவர்களை பற்றித்தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால்…


மனிதாபமானமா? அப்படினா என்ன பாஸ்? – சமூகம்

ஸ்பைடர் படத்தின் தாக்கத்திலிருந்து… அறிமுகமில்லாத மனிதனுக்கு எதிர்பார்ப்பில்லாமல் உதவி செய்வது தான் மனிதாபிமானம் என்ற கருத்தை சமீபத்தில் வெளியாகிய ஸ்பைடர் திரைப்படத்தின் கடைசி வரி இது. மக்கள்தொகை பெருகி, அன்றாட பிழைப்புக்காக பரபரப்பாக இயங்கிகொண்டிருக்கும்…


தூங்கும் போதும் அருகில் செல்போன் – என்னென்ன ஆபத்துகள்

நீங்கள் தூங்கும் சமயம், இரவில் செல்போன் அணைக்க விரும்பவில்லை என்றால், குறைந்தபட்சம் இணைய இணைப்பை துண்டித்து மற்றும் படுக்கைக்கு மூன்று அடி தூரத்தில் வைக்கவும். செல்போன் மற்றும் தூக்கம் – எதனால் எப்படி ஆபத்து…


விபத்து சிகிச்சைகளை இலவசமாக்குகிறது டெல்லி அரசு

கடைக்கோடி சாமானியனுக்கும் தரமான மருத்துவம் சென்று சேர வேண்டும், இந்த வாக்கியம் இடம்பெறாத தேர்தல் அறிக்கைகளே இந்திய அரசியல் வரலாற்றில் இல்லை எனலாம். அநேகமாக அனைத்து அரசியல் கட்சிகளும் வரி மாறாமல் தங்கள் அறிக்கைகளில்…


உங்களுக்குத் தரப்படும் மருந்துகளில் 10% போலியானவை என்றால் நம்புவீர்களா?

எல்லா நம்பிக்கைகளும் அற்றுப் போன பிறகும் கூட ஒரு சாமானியன் சிறிய வைராக்கியத்துடன் சென்று சேரும் இடங்கள் இரண்டு. ஒன்று கோவில், அது ஒரு வழிப் பாதை. அங்கே அவனுக்கு தன் வேண்டுதல்களுக்குப் பதிலாக…


கழிவுகள் மறு சுழற்சி செய்ய திட்டங்கள் – ஸ்மார்ட் கிளீன் கிரீன் மதுரை

கார்ப்பரேஷன் ஆணையர் எஸ். அனீஷ்சேகர் ஹோட்டல்கள், தியேட்டர் வளாகங்கள் மற்றும் திருமணமண்டபங்கள் ஆகியவற்றின் கழிவுகளை மறு சுழற்சி செய்வதற்க்கு வெறும் இரண்டே வாரங்கள் கொடுத்துள்ள நிலையில் சில நிறுவனங்கள் குப்பைகளை எப்படி சமாளிக்கலாம் என்பதற்கு…