பெங்களூரின் பல்வேறு பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை. கடுமையாக மழை பெய்யும் எனக் கணிப்பு.
கர்நாடகா மாநிலத்தின் இயற்கை பேரழிவு கண்காணிப்பு மையம் (கே.எஸ்.என்.டி .எம்.சி), பெங்களுருவில் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளது. ராஜராஜேஸ்வரி நகர மண்டலம், கிழக்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலம்,…