செய்திகள்

” வேகம் மட்டும் போதாது, விவேகம் வேண்டும் சின்னப்பசங்களா… ” என்று பாடம் கற்பித்த சிஎஸ்கே வெற்றிக்கூட்டணி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ளப் போகிறது என்பதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தது. சிஎஸ்கே ரசிகர்கள் அடைந்த உற்சாகமோ அளவற்றது. அதனாலயே எதிர் அணி ரசிகர்கள்…


குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அஸ்ஸாம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன

குடியுரிமை சட்டம் 2016ல் மேற்கொள்ளப்பட்டிருக்கும் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாம் முழுவதும் பெரிய அளவிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்த சோனுவால்…


தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை தொடர்ந்து சிவகங்கை அரிவாள் வெட்டு! – தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பியாச்சாமே!

தூத்துக்குடி பிரச்சினை இன்னும் ஓய்ந்த பாடில்லை. அதன் தாக்கம் அவ்வளவு கொடூரமானதாக இருந்தது. அதனால் தான் எவராலும் அதனை எளிதாக கடந்து செல்ல முடியவில்லை. கடந்த இரண்டு ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்று செய்திகள்…


தூத்துக்குடி போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு நினைவகம்?

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொண்ணூற்று ஒன்பது நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. சரியாக நூறாவது நாள் வரும் போது எந்த முன் அறிவிப்பும் இன்றி, சரியான முறையில் விதிகளைப் பின்பற்றாமல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அப்பாவி…


உத்தர பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் பீகாரில் இடி மின்னலுக்கு 30 பேர் பலி

உத்திரப்பிரதேசத்தின் சில பகுதிகளில் இடி மற்றும் மின்னல் தாக்கி ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் . ஆறு பேர் காயமடைந்தனர். நேற்று இரவு உன்னாவ் மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்னல் வெட்டியதில்  ஐந்து பேர் கொல்லப்பட்டனர்…


டெல்லி – மீரட் இடையே இந்தியாவின் முதல் 14 லேன்(Lane) திறக்கப்பட்டது

டெல்லியில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் மீரட்டுக்கு செல்லும் அதிவேக சாலை பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்பட்டது. 149 கிலோ மீட்டர்கள் தொலைவு உள்ள இந்த இரு நகரங்களையும் இணைக்கும் திட்டம் 11000 கோடி செலவில்…


பிரதமர் மோடியின் பயிர் காப்பீடு திட்டத்தால் பலன் பெறும் தனியார் நிறுவனங்கள்

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தால் விவசாயிகளைக் காட்டிலும், தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் லாபம் சம்பாதித்திருப்பது விவசாய அமைச்சகத்தின் கடந்த ஆண்டு தரவுகளில் இருந்து  தெரிய வந்திருக்கிறது. காப்பீடு சந்தா தொகையாக 22180 கோடிகளை…


ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து இன்று திமுக ஒரு நாள் பந்த் – போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்படலாம்

திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் இன்று நடக்கும் ஒரு நாள் பந்த் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.  ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக்கொன்றதை கண்டித்து…


எல்லோரும் செய்றதனால தப்பு சரின்னு ஆகிடாது! – தெரிந்தே தவறு செய்வதை சகஜப்படுத்திவிடும் பெற்றோர்கள்!

நூறு நாட்களை தொட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கான எதிர்ப்புப் போராட்டம் பல இழப்புகளை சந்தித்து ஓரளவுக்கு வெற்றி கண்டு உள்ளது. மற்றொரு போராட்டம் பல தலைமுறைகளாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது. பல தலைமுறை என்றாலே தெரிந்து…


இந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்று ” ஒரு குப்பைக் கதை “

என்ன தான் குப்பை அள்ளுறவனா இருந்தாலும் அவன் மனசு சுத்தம் என்பது படத்தின் மையக்கரு. சமூக வலைதளங்களில் போராளி வேசம் போட்டுத் திரியும் போலி பொதுநலவாதிகள், அறியாமையால் நாகரிகமற்று வாழும் மக்கள் என்று சாலையில்…