செய்திகள்

இப்படியும் ஒரு கிராமம்! – ஓடந்துறை கிராமம் பற்றி தெரிந்துகொள்வோம்!

நல்லா இருந்த ஊரும் நாலு போலீசும் படத்தில் வருவதைப் போல ஒரு வியக்கத்தக்க கிராமம் தான் ஓடந்துறை. இந்தக் கிராமத்தில் அப்படி என்ன தான் நடக்கிறது என்பதைப் பார்ப்போம். கோவை மாவட்டம் கோத்தகிரி மலையடிவாரத்தில்…


ஆந்திர முதல்வரின் வாழ்க்கை வரலாறு படத்தில் மம்முட்டி, நயன்தாரா நடிக்கிறார்கள்!

ஒய் எஸ் ஆர் என்று அழைக்கப்படும் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருக்கிறது. ஆந்திர முதல்வராக இருந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி கடந்த சில வருடங்களுக்கு முன்பு…


போக்குவரத்து நெரிசலால் ஆட்டோவிலேயே குழந்தையைப் பிரசவித்த பெண்

போக்குவரத்து நெரிசல், பயணம் செய்பவர்கள் எவரும் விரும்பாதா ஒன்று. போக்குவரத்து நெரிசலில் சிக்குவது என்பது அன்றைய ஒட்டுமொத்த நாளையே பதற்றம் நிறைந்த ஒன்றாக ஆக்குவது. காலையில் கிளம்பி வேலைக்குச் செல்பவர்களே கூடப் போக்குவரத்து நெரிசலில்…


ஐஎஸஐஸ் தீவிரவாத அமைப்பால் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் உடலைக் கண்டுபிடிக்க உதவிய ரேடார்கள்

2014 ஆம் ஆண்டு இராக்கில் காணாமல் போன 39 இந்தியர்களை மீட்கும் முயற்சியின் ஒரு பகுதியாக முன்னாள் இராணுவ தளபதிக்கும், மத்திய அமைச்சர் ஜெனரல் விகே சிங்குக்கும் சில தகவல்கள் கிடைக்கின்றன. அதன்படி பதூஷ்…


முதன்முறையாக நடக்கும் பதினோறாம் வகுப்பு பொதுத்தேர்வு எப்படி இருக்கு?

பல தனியார் பள்ளிகளில் பதினோறாம் வகுப்பு படிக்க வேண்டிய காலத்திலயே பண்ணிரண்டாம் வகுப்பு பாடங்களை நடத்த தொடங்கிவிடுகிறார்கள். இதனால் மாணவர்கள் பண்ணிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தாலும் கல்லூரிகளில் காலடி எடுத்து…


வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் படிப்பதற்கும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்!

இனி வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பதற்கும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் டி.ரத்னவேல் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க வேண்டுமென்றாலும் அதற்கு நீட்…


“வீடுகள் பெருகுகிறதே தவிர காடுகள் பெருகவில்லை ” – இன்று உலக காடுகள் தினம் – மார்ச் 21

ஒவ்வொரு வருடமும் மார்ச் 21 ம் தேதி உலக காடுகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் வீடுகள் வளர்கிறதே தவிர காடுகள் வளர்ந்த பாடில்லை. காடுகள் தினம் உலக நிலப்பரப்பில் 30 சதவீத அளவுக்கு…


பிரெய்லி வடிவ புத்தகமாகத் திருக்குறள் வெளிவந்தால் 250 மில்லியன் பார்வையற்றோர் பயனடைவார்கள்!

மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த ராம்குமார் என்ற பார்வையற்ற வக்கீல் திருக்குறளை தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் பிரெய்லி வடிவில் வெளியிட வேண்டுமென்று மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளார். உலகின் மிகத்தொன்மையான நூல் திருக்குறள்….


செல்போன் டவரால் சிட்டுக்குருவிகள் அழிந்து வருகிறது என்பது மட்டுமல்ல இன்று சிட்டுக்குருவிகள் தினம் என்பது கூட புரூடா தான்!

கடந்த சில வருடங்களாக மார்ச் 20ம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  செல்போன் டவர்கள் ஊரெங்கும் முளைக்கத் தொடங்கிய காலத்தில் செல்போன் டவரால் சிட்டுக்குருவிகள் இனத்திற்கு அழிவு ஏற்படும். செல்போன் டவரிலிருந்து…


திருநங்கைகளின் வேலைவாய்ப்பு கனவுகளை திருத்தியெழுதும் திருநங்கை – மதுரை ஸ்வப்னா

நல்ல உடல் நலனுடனும், மன நலனுடனும் இருப்பவர்கள் கூட சமுதாயத்தில் படித்து ஒரு அரசு வேலையைப் பெறுவது என்பது இன்றைய கால கட்டத்தில் மிகப் பெரிய சவால். ஆனால் இன்னமும் உடலில் ஏற்படும் மாற்றங்களின்…