செய்திகள்

கமல்ஹாசனை காலி செய்யணும்! – வைகோ, விஜயகாந்த்க்கு நடப்பது தான் கமலுக்கும் நடக்கிறதா?

கடந்த டிசம்பர் 31ம் தேதி ரஜினியின் அரசியல் அறிவிப்பு முதல் தொடங்கியது இந்த ஆண்டிற்கான பரபரப்பு பையர். அன்று முதல் இம்மியளவும் பரபரப்புக்கு பஞ்சமில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கும்போது விஜயேந்திரர் எழுந்து நிற்காதது…


37 ஆண்டுகளாகத் தினம் ஒரு மரம் நட்டுவரும் வனமனிதன்

காட்டை அழிப்பது இன்று லாபம் ஈட்டும் தொழில். கட்சி வித்தியாசம் இல்லாமல் பாரபட்சம் இன்றி  காடுகள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. ஆனால் முப்பத்து ஏழு ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒரு மரம் வீதம் நட்டுவரும் ஒரு மனிதனை…


பெட்ரோல் திருடச் சுரங்கம் தோண்டிய கொள்ளையர்கள்

தென்மேற்கு டெல்லி, கக்ரோலா என்னும் இடத்தில் அமைந்திருக்கும் குடியிருப்பு பகுதியில், கடந்த செவ்வாய் கிழமை நடந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெடி சப்தம் போன்ற ஏதோவொன்றை கேட்டு அந்தப் பகுதி மக்கள் தூக்கம்…


#மண்டியிட்டு_மன்னிப்புகேள் – தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரா மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்!

நெட்டிசன்களின் இன்றைய வறுவலில் சிக்கியிருப்பவர் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் ஒலிக்கும்போது எழுந்து நின்று மரியாதை செலுத்த தவறிய காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர். நேற்று சென்னையில் நடைபெற்ற பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவின் தந்தை…


இனி உங்கள் வணிகத்திற்கும் வாட்ஸஅப் பயன்படுத்தலாம்

சிறு வணிகர்களையும், வணிகத்தையும் குறிவைத்து வாட்ஸஅப் பிசினஸ் என்ற செயலியை வாட்ஸஅப் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இதற்கான முன் நகர்வுகளை எடுத்த அந்த நிறுவனம் தற்போது இந்தியாவில்…


கடன் மீட்பு முகவர்களால் டிராக்டர் ஏற்றிக் கொல்லப்பட்ட விவசாயி

ஐந்து லட்சம் கடன் தொகைக்காக விவசாயி ஒருவரை டிராக்டர் ஏற்றிக் கொன்ற விவகாரம் உத்திர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடன் மீட்பு முகவர்களால் விவசாயியின் டிராக்டரை பயன்படுத்தியே இந்தக் கொடூர சம்பவம்…


2018ல் ஜனவரி மாதமே இப்படி என்றால் மார்ச் முதல் மே மாதங்களில்? – தமிழகத்தின் அவல நிலை!

தமிழக அரசு போக்குவரத்துகழக ஊழியர்கள் போராட்டம், ஆண்டாள் குறித்த வைரமுத்து பேச்சு சர்ச்சைக்குள்ளானதால் இந்து மதத்தினர் போராட்டம், சூர்யாவின் உயரத்தைக் கிண்டல் செய்ததால் சன் டிவி அலுவலகம் முன்பு சூர்யா ரசிகர்கள் போராட்டம், திரூப்பூரைச்…


“ஊர் முழுக்க கட் அவுட்டு! ஊழல் அரசே கெட் அவுட்டு! ” போராட்டக்களத்தில் பொங்கியெழும் மாணவர்கள். #Busfarehike

பேருந்து கட்டண உயர்வை அடுத்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கட்டண உயர்வை எதிர்த்து முதலில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பின்னர்…


பேருந்து கட்டண உயர்வால் நடத்துனருகளுக்கும் பயணிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் – மங்குனி அமைச்சர்களும் மானங்கெட்ட மக்களும்!

திடீரென ஒரு நாள் இரவில் பேருந்து கட்டணத்தை உயர்த்திவிட்டு மக்களை மண்டை காய வைத்திருக்கிறது தமிழக அரசு. தமிழக அரசே இப்படி படுத்துகிறது என்றால், 2018ல் வரும் ஜனவரி சாதாரண ஜனவரியா இருக்காதுனு சொன்ன…


தமிழகத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து கட்டண உயர்வு! – மக்கள் அதிருப்தி!

கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 18-ல் பேருந்து கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டது. அதையடுத்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது பேருந்து கட்டண உயர்வுக்கான அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கட்டண உயர்வுக்கான காரணம்? தமிழக…