ஆந்திர பிரதேச கோயில்களில் திருடுப் போகும் பக்தர்களின் தலைமுடிகள்! – தலைமுடிக்கும் தனி மதிப்பு உண்டு!
சமீபத்தில் ஆந்திரப் பிரதேசத்தின் பிரசித்தி பெற்ற கோயிலான திருப்பதி கோயிலில் உள்ள தலை முடிகள் பல கோடிகளுக்கு ஏலம் விடப்பட்டிருக்கிறது. திருப்பதியில் ஒரு நாளைக்கு ஆயிரக் கணக்கில் பக்தர்கள் முடி காணிக்கை செய்கிறார்கள். அது…