அரசியல்

விஷால் தலைமையில் நடந்த சினிமா ஸ்ட்ரைக் மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் ரஜினியின் நிலைமை வேறுதானே?

தமிழ்சினிமா வரலாற்றில் முதல்முறையாக   நாற்பத்தி ஒரு நாட்கள் வேலை நிறுத்தம்  நடந்தது. சினிமாவை மட்டுமே நம்பி இருந்த பலதரப்பட்ட அன்றாட தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டார்களே தவிர அவர்களின் எண்ணம் மட்டும் நிறைவேறவே…


நீட் தேர்வில் நல்ல சதவீதம் பெற்ற உத்திரபிரதேச மாநில அரசு மருத்துவமனைகளில் தொடருது உயிர்பலி!

இந்த ஆண்டு நீட் தேர்வில் நல்ல சதவீதம் பெற்ற மாநிலமான உத்திரபிரதேசத்தைக் கண்டு வியக்காத ஆட்கள் இல்லை. ” போயும் போயும் இந்த மாநிலம் எப்படிடா நீட் தேர்வுல இப்படி பட்டைய கிளப்பிருக்காங்க… அதுலயும்…


ரஜினியின் நிஜ அரசியல் வாழ்க்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது காலா! – காலா விமர்சனம்

ரஜினியின் நிஜ வாழ்க்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது காலா என்று சொல்லிவிட்டோம். ஆக இது முழுக்க முழுக்க ரஞ்சித் படமா? என்றால் கிட்டத்தட்ட ஆமாம் என்பது தான் பதில். காலம் காலமாகப் பணக்காரர்களுக்கு உழைத்து…


வாத்தியார் பிள்ளைகள், டாக்டர் பிள்ளைகள் எல்லாம் டாக்டர் ஆவதில் எந்த ஆச்சரியமுமில்லை!

நீட் தேர்வுக்கும் தமிழகத்துக்கும் எப்படிப்பட்ட பொருத்தம் என்பது அனைவரும் அறிந்ததே. ஒருபுறம் கீர்த்தனா என்ற மாணவி நீட் தேர்வில் இந்திய அளவில் குறிப்பிட்ட இடம் பிடித்து உள்ளார். இது பெரிய சாதனையாகக் கருதப்பட்டும் பெருமிதமாகப்…


மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருக்கிறது!

கடந்த ஆண்டு மோடியின் வாழ்க்கை வரலாறு புத்தகம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. அப்போதே அதுபற்றி பல விமர்சனங்கள் எழுந்தன. அதைப் போலவே சமீபத்தில் தமிழகத்தின் தற்போதைய முதல்வர் பதவி வகிக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் வாழ்க்கை வரலாறு…


நம் நாடு உருப்படாமல் இருப்பதற்கு இடஒதுக்கீடு தான் காரணமாமே! அப்டியா?

சாலைகளில் ஜாதிச்சண்டை போட்டுக்கொண்டு இருக்கும் நம் சமூகம் இப்போது சமூக வலைதளங்களில் கூட அந்த வேலையைத்தான் செய்துகொண்டு இருக்கிறது. ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு பேஸ்புக் பேஜ், வாட்சப் குரூப், மீம் பேஜ் என்று சாதியை…


காலாவுக்கு இன்னும் நிறைய எதிர்ப்புகள எதிர்பார்த்தேன்! – ரஜினிகாந்த்தின் தில்லான பதில்!

கர்நாடாகாவில் காலாவுக்குத் தடை விதிக்கப் பட்டு உள்ளது. (இன்னும் சில வெளிநாடுகளில் காலாவுக்குத் தடை விதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் சமூக பரப்பப்படுகிறது.) வலைதளங்களில்  இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த்திடம் கேள்விகள் எழுப்பட்டது. அதற்கு விரைவில் நல்ல…


தூத்துக்குடி போராட்டம் குறித்து ரஜினி சொன்னதில் தவறு ஏதும் இல்லை!

கடந்த இரண்டு நாட்களாகவே ஊடகங்களில் ரஜினி பற்றிய செய்திதான் தலைப்பு செய்தியாக இருந்து வருகிறது. அந்த அளவுக்கு அவர் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார். தூத்துக்குடி போராட்டத்தின் போது பாதிப்பு அடைந்த மக்களை நேரில் பார்வை…


தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை தொடர்ந்து சிவகங்கை அரிவாள் வெட்டு! – தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பியாச்சாமே!

தூத்துக்குடி பிரச்சினை இன்னும் ஓய்ந்த பாடில்லை. அதன் தாக்கம் அவ்வளவு கொடூரமானதாக இருந்தது. அதனால் தான் எவராலும் அதனை எளிதாக கடந்து செல்ல முடியவில்லை. கடந்த இரண்டு ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்று செய்திகள்…


தூத்துக்குடி போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு நினைவகம்?

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொண்ணூற்று ஒன்பது நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. சரியாக நூறாவது நாள் வரும் போது எந்த முன் அறிவிப்பும் இன்றி, சரியான முறையில் விதிகளைப் பின்பற்றாமல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அப்பாவி…