செய்திகள்

ஹரியானா மாநிலத்தில் ஒரு பியூன் பணிக்கு 1850 பேர் போட்டி! – பட்டதாரிகள் உட்பட 15,000 பேர் விண்ணப்பம்!

தமிழ்நாட்டில் ஒரு அரசுப்பணிக்கு நூற்றுக்கணக்கான நபர்கள் போட்டி போட்டுகொண்டிருக்கிறார்கள். அதிலும் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தகுதியுள்ள கால்நடை வளர்ப்பு உதவி பணியாளருக்கு எம்.பி.ஏ, பி.எச்.டி படித்தவர்கள் விண்ணப்பிக்கும் நிலைமை உருவாகியுள்ளது. தமிழகத்தில் தான்…


ஆட்டோ சேவையை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது உபர்

வாடகை கார சேவை மூலம் ஏற்கனவே உலகின் பல நாடுகளில் பிரபலமடைந்த உபர் நிறுவனம், தற்போது இந்தியாவில் மீண்டும் வாடகை ஆட்டோ சேவையை துவங்கியிருக்கிறது. ஏற்கனவே இந்தச் சேவையை அளித்து வந்த உபர் நிறுவனம்,…


நெமிலிச்சேரி ரயில்நிலையத்தில் கத்தியுடன் சுற்றித்திரிந்த மாணவர்கள் முதல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அராஜகம் செய்த பேரிகார்டு பீட்டர் வரை – கெத்து காட்டி மொக்கை வாங்கிய கல்லூரி மாணவர்கள்

கடந்த இரண்டு நாட்களாக நியூஸ் சேனல்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இந்த பேரிகார்டு பீட்டரின் பெயர் அடிக்கடி கண்ணில் படுகிறது. யார் அந்த பிரபலம்? புத்தாண்டு கொண்டாட்டத்தில் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு பைக்கில் ஊர்சுத்தியவர். அந்நாளில் போலீஸ்…


ஹிட்லரிடம் இருந்த நற்பண்புகள் – ஹிட்லரும் சித்தார்த் அபிமன்யுவும்

ஒப்பீடு ஹிட்லர்க்கும் மோகன்ராஜா படைத்த நம்ம ஊர் சித்தார்த் அபிமன்யுவுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளது. அது என்னவென்றால் அதிபுத்திசாலித்தனம், சுயசிந்தனை, விடாமுயற்சி, ஆர்வமாக புத்தகம் படிப்பது, பல உயிர்களை காவு வாங்கியது போன்றவை. அதே…


துப்பாக்கிக்கு இரை! – தரமணி படம் பதிவு செய்த கவனிக்க வேண்டிய விஷியம்

கன்னியாகுமரி மீனவர்கள் தற்போது ஓகி புயலுக்கு இரையாகிப்போனதை பற்றி பெரிதும் அலட்டிக்கொள்ளாத சுயநலம் பிடித்த மனிதர்களாகிய நாம் நம்முடைய பாவங்கள் கழிய புண்ணியஸ்தலமான இராமேஸ்வரத்தை நோக்கி பயணிக்கிறோம். இராமேஸ்வரத்தில் வாழும் மீனவர்களின் குடும்பம் தினம்தினம்…


விவசாயத்துக்கு இருபத்து நாலு மணிநேர இலவச மின்சாரத்தைத் தருகிறது தெலங்கானா அரசு

நாட்டின் இளைய மாநிலமான தெலங்கானா 2014ல் உருவானபோது மின்பற்றாக்குறை கொண்ட மாநிலமாக இருந்தது, தற்போது மின்மிகை மாநிலமாக உருவெடுத்திட்டுள்ளது. நாட்டிலேயே முதல் மாநிலம் இருபத்து நாலு மணிநேரமும் இலவச மின்சாரத்தை வழங்கும் மாநிலம் என்ற…


ரஜினி தனிக்கட்சி! கமல் தனிக்கட்சி! – சினிமாவை போல அரசியல் களத்திலும் முன்னோடியாக விளங்குவார்களா?

கமல், நான் தனிக்கட்சி ஆரம்பித்து தனித்து நிற்க போகின்றேன் என்று சில நாட்களுக்கு முன்பே தன் முடிவை சொல்லிவிட்டார். இவ்வளவு நாள் இழுக்கடித்து இந்தாண்டின் கடைசி நாளான இன்று நான் தனிக்கட்சி ஆரம்பித்து தனித்து…


கிராமப்புற ஏழைகளுக்காக ஒரு கோடி வீடுகள் கட்டும் அரசு

வீடு என்பது ஒரு சாமானியனின் வாழ்நாள் கனவு. ஒரு குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேரும் உழைத்து, தங்கள் அந்திம காலத்தில் ஒரு வீட்டைக் கட்டி குடியேறுகின்றனர். ஆனால் அதை அனுபவிப்பதற்கு முன்பாகவே ஆயுள் முடிந்துவிடுகிறது.இதை…


பூனை குறுக்க போனா என்ன? போய் பொழப்ப பாருங்க

வீட்டை விட்டுக் கிளம்பியதிலிருந்து, அன்றாட வேலைகள் அனைத்தையும் செய்து முடித்துவிட்டு நீங்கள் வீடு வந்து சேரும் வரை, உங்களைச் சுற்றி எத்தனை நம்பிக்கைகள் உருவாக்கப்பட்டு வலம் வருகின்றன என்று யோசித்துப் பாருங்கள். அவை அனைத்தையும்…


இரண்டாயிரம் ரூபாய் வரைக்கும் சேவைக் கட்டணமின்றி டெபிட் கார்டை பயன்படுத்திக்கொள்ளலாம்

ஜனவரி 1 2018 முதல் டெபிட் கார்ட் பயன்படுத்தி 2000ரூபாய் வரைக்கும் மேற்கொள்ளப்படும் மின்னணு பரிவர்த்தனைகளுக்கு கட்டணமில்லா சேவையை வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது. எம்டிஆர் (MDR)  என்றால் என்ன? ஒவ்வொரு முறையும் சிறிய…