செய்திகள்

சிறுமி ஹாசினியை கொலை செய்த தஷ்வந்த்க்கு தூக்கு தண்டனை!

சென்னை குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஹாசினி கடந்தாண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். அதற்கான தண்டனை பற்றிய விவரங்கள் ஓராண்டு ஆன பிறகு கிடைத்துள்ளது. சிறுமி ஹாசினி வீட்டின்…


அப்துல்கலாம் பெயரை வைத்து அரசியல் செய்யாதீங்க!

மற்றவரின் புகழை வைத்து அரசியலை செய்வது இன்றைக்கு வழக்கமாகிவிட்டது. எங்கள் ஆட்சி, அண்ணா ஆட்சி என்றும் , எம்.ஜி.ஆர் ஆட்சி என்றும், காமராசரை மிஞ்சிய ஆட்சி என்றும் பெருமை பேசி முன்னோர்களின் புகழை வைத்து…


பொழுதுபோக்கு பூங்காவில் இயங்கும் பந்தைய காரில் தலைமுடி சிக்கி பெண் பலி

ஹரியானா மாநிலம் பஞ்சகுளா பகுதியில் இயங்கி வரும் ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. யதவிந்த்ரா கார்டன்ஸ் என்ற அந்தப் பொழுதுபோக்கு பூங்காவில், பதிண்டா மாவட்டத்தைச் சேர்ந்த புனித் கவுர்…


நாற்பதிற்கும் மேற்பட்டோருக்கு ஹெச்ஐவி கிருமியைப் பரவச்செய்த போலி மருத்துவர் கைது

உத்தர பிரதேசம் மாநிலம் பங்காரமு என்ற டவுன் பகுதியில் இருப்பவர் ராஜேந்திர யாதவ் . தனது வண்டியில் கிளம்பி கிராமம் கிராமமாக சென்று மருத்துவம் பார்ப்பதே அவரது தொழில் ஆகும். சுற்றியுள்ள கிராமப்புற மக்கள்…


ரகசிய ஆவணங்களைக் கசியவிட்ட இந்திய விமானப்படை அதிகாரி கைது

இந்திய விமானப்படையின் ரகசியங்களைக் கசிய விட்ட குற்றத்திற்காக இந்திய விமானப்படையில் குழு கேப்டனாக பணியாற்றி வரும் அருண் மர்வாஹா என்பவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். பாகிஸ்தான் ஐஎஸ்ஐ  என்னும் உளவு அமைப்புக்கு அவர் இந்திய…


அனிதா நினைவு நூலகம்: அடிக்கல் நாட்டினார் ராகவா லாரன்ஸ்

ஏழை எளிய மாணவர்களை படிக்க வைப்பது, அவர்களின் இருதய சிகிச்சைக்கு தேவையான நிதி திரட்டி தருவது போன்ற அறச்செயல்கள் செய்வதை வழக்கமாக கொண்டிருப்பவர் ராகவா லாரன்ஸ். யோகேஸ்வரனுக்கு வீடு கடந்த ஆண்டு பிப்ரவரி 7ம்…


வண்டி ஆவணங்களை இனி டிஜிலாக்கர் செயலி மூலமும் காண்பிக்கலாம்

இனி பயணங்களில் வண்டி ஆவணங்களைச் சுமந்து செல்ல வேண்டிய அவஸ்தை இல்லை. உங்கள் திறன்பேசியில் டிஜிலாக்கர் செயலியில் கோப்புகளாகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் வண்டி ஆவணங்களைப் போக்குவரத்து காவலர்களிடம் காண்பித்தால் போதுமானது. கர்நாடக மாநிலத்தில் இந்தத்…


இனி கர்நாடக காடுகளைப் பருந்து பார்வையில் பார்க்கலாம்

கெனொபி நடை (Canopy Walk) என்பது கானகத்தின் உயரத்தில் நடை பயணிகளுக்காக ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மேடை அமைப்பதாகும். உயர்ந்து வளர்ந்து நிற்கும் மரங்களின் ஊடாக இந்த மேடைகள் அமைக்கப்பட்டிருக்கும். இந்த மேடைகளின் மூலம்…


உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்! இந்த பெருமையில் நீங்களும் பங்குகொள்ள வேண்டுமா?

இந்தியாவிலயே தமிழகம் உடல் உறுப்பு தானத்தில் முதலிடம் வகித்து வருகிறது. [ சாலை விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையிலும் முதலிடம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் ] உடல் தானம் அதிகம் செய்யும் மாநிலம்  என்பதற்காக தொடர்ந்து…


தைவானைத் தாக்கியது கடும் நில நடுக்கம்

ரிக்டர் அளவுகோலில் 6 .4 என்று பதிவாகி இருக்கும் நில நடுக்கம் தைவானில் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. வடகிழக்கு தைவானின் சுற்றுலா நகரமான ஹுவாலியனை இந்த நில நடுக்கம் தாக்கியுள்ளது. இந்த நில…